Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு அவர்களை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

Vijay Vasanth Instagram – மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு அவர்களை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

Vijay Vasanth Instagram - மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு அவர்களை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

Vijay Vasanth Instagram – மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு அவர்களை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். | Posted on 24/Jun/2021 18:31:19

Vijay Vasanth Instagram – மாண்புமிகு தமிழக மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு @v.senthilbalaji அவர்களை சந்தித்து குமரி மலைவாழ் மக்களுக்கு சோலார் திட்டம் மூலம் மின்சாரம் வழங்கவும், மாவட்டத்தில் சிறப்பு பணிகள் வேகமாக நடத்தவும், புது திட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன். Chennai, India
Vijay Vasanth Instagram – காலத்தால் அழிக்க முடியாத பல படைப்புகளை தமிழுக்கு பரிசளித்த கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழுக்கு மேலும் அழகு சேர்த்த அவரது கவிதைகள் நமது மனதில் என்றும் நிலைத்திருக்கும். அவரது பிறந்த நாளில் அவரை நினைவில் கொள்கிறேன்.

Check out the latest gallery of vijay vasanth