Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ. வ வேலு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பழுதடைந்த வாய்க்கால்கள் சீர் செய்யவும், பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தவும் கேட்டுக்கொண்டேன். Chennai, India

Vijay Vasanth Instagram – மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ. வ வேலு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பழுதடைந்த வாய்க்கால்கள் சீர் செய்யவும், பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தவும் கேட்டுக்கொண்டேன். Chennai, India

Vijay Vasanth Instagram - மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ. வ வேலு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பழுதடைந்த வாய்க்கால்கள் சீர் செய்யவும், பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தவும் கேட்டுக்கொண்டேன். Chennai, India

Vijay Vasanth Instagram – மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ. வ வேலு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பழுதடைந்த வாய்க்கால்கள் சீர் செய்யவும், பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தவும் கேட்டுக்கொண்டேன். Chennai, India | Posted on 25/Jun/2021 11:04:05

Vijay Vasanth Instagram – சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் எஸ் காமராஜ் காங்கிரஸ் மாநில செயல் தலைவர் எம் ஜி ராமசாமி, சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் தணிகாசலம், தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பெர்னட் ஜான்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Vijay Vasanth Instagram – மாண்புமிகு தமிழக மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு @v.senthilbalaji அவர்களை சந்தித்து குமரி மலைவாழ் மக்களுக்கு சோலார் திட்டம் மூலம் மின்சாரம் வழங்கவும், மாவட்டத்தில் சிறப்பு பணிகள் வேகமாக நடத்தவும், புது திட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன். Chennai, India

Check out the latest gallery of vijay vasanth