Home Actor Kaali Venkat HD Photos and Wallpapers August 2021 Kaali Venkat Instagram - தமிழ் சினிமாவின் சிகரங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வணங்குகிறேன்💐🙏🏾

Kaali Venkat Instagram – தமிழ் சினிமாவின் சிகரங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வணங்குகிறேன்💐🙏🏾

Kaali Venkat Instagram - தமிழ் சினிமாவின் சிகரங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வணங்குகிறேன்💐🙏🏾

Kaali Venkat Instagram – தமிழ் சினிமாவின் சிகரங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வணங்குகிறேன்💐🙏🏾 | Posted on 02/Jun/2021 10:42:27

Kaali Venkat Instagram – இவரது ஓவியங்களை காணும்போதெல்லாம் இவரின் முகத்தைக்காணத் துடித்தருக்கிறேன், ஒரு கல்லூரி விழாவில் இருவரும் விருந்தினராக சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்,முதலும் இறுதியுமான சந்திப்பு அதுவென்று நானறிந்திருக்கவில்லை,மேடையிலே அவர் வரைந்த ஓவியமும்,எளிமையான உரையாடலும்,இன்றளவும் கண்களை விட்டு அகலவில்லை.வருத்தமும் இரங்கலும். #ஓவியர்இளையராஜா
Kaali Venkat Instagram – 1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க,முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன்,அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு,எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான்

Check out the latest gallery of Kaali Venkat