Kaali Venkat Instagram - சினிமா மீதான ஆவலும் அங்கலாய்ப்பும் உன்னைப்போல் ஒருவரிடமும் கண்டதில்லை, வருவாய் மீண்டும் உனை கேலி செய்ய வேண்டும் என கார்த்தியும் நானும் காத்திருந்தோம், நம்ப முடியவில்லை நண்பா மனம் கனக்கிறது. #ஆழ்ந்தஇரங்கல் #Nithisveera
சினிமா மீதான ஆவலும் அங்கலாய்ப்பும் உன்னைப்போல் ஒருவரிடமும் கண்டதில்லை, வருவாய் மீண்டும் உனை கேலி செய்ய வேண்டும் என கார்த்தியும் நானும் காத்திருந்தோம், நம்ப முடியவில்லை நண்பா மனம் கனக்கிறது. #ஆழ்ந்தஇரங்கல் #Nithisveera