Kaali Venkat Instagram –

Kaali Venkat Instagram -

Kaali Venkat Instagram – | Posted on 25/May/2021 11:08:03

Kaali Venkat Instagram – தயவு செய்து இந்தமாதிரி செய்திகளை சுவாரஸ்யத்திற்காக சித்தரிக்காதீங்க உங்க மேல நல்ல மரியாதை வச்சிருக்கேன், கொரோனாவை விட கொடூரமானது வதந்தி, நான் என் அனுபவத்த ரொம்ப சாதரணமாதான் சொன்னேன் எதுக்கு அந்த #EmotionalSpeach tagline? ஒரு நல்ல நோக்கத்துக்காக போட்ட வீடியோவ திசைதிருப்பாதீங்க
Kaali Venkat Instagram – எங்கள் நிலப்பரப்பையும்,வட்டாரவழக்கையும், தன் எழுத்தின் மூலம் உலகறியச் செய்த எங்கள் நைனா முதுபெரும் எழுத்தாசான் “கி.ரா” அவர்களின் மறைவு உலகத்தமிழ் வாசகர்களின் பேரிழப்பு #ஆழ்ந்தஇரங்கல்

Check out the latest gallery of Kaali Venkat