Vijay Vasanth Instagram – நம் முன்னோர்கள் பல தியாகங்கள் செய்து நம் நாட்டுக்கு பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் பேணி காப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
#IndependenceDayIndia
#IndiaAt75 Kanyakumari, India | Posted on 15/Aug/2021 09:03:11