Vijay Vasanth Instagram – தமிழர் நலனை மூச்சாக கொண்டு தமிழகத்தில் சமூக நீதி நிலை நாட்டிய கலைஞர் அவர்களின் மூன்றாம் நினைவேந்தல் தினத்தில் அவருக்கு எனது அஞ்சலி. சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள கலைஞரின் புகழ் தமிழ் இனத்தின் பெருமை.
#kalaignarforever | Posted on 07/Aug/2021 13:43:40