Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers September 2021 Kamal Haasan Instagram - காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்!

Kamal Haasan Instagram – காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்!

Kamal Haasan Instagram - காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்!

Kamal Haasan Instagram – காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்! | Posted on 06/Aug/2021 13:46:46

Kamal Haasan Instagram – Congratulations #BajrangPunia for the bronze win in wrestling at #Tokyo2020. You made all of us proud

தன் விடாமுயற்சியால் தடைகளைத் தகர்த்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருக்கும்  இந்திய வீரர் பஜ்ரங் புனியா  அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Kamal Haasan Instagram – Congratulations to Wrestler Ravikumar Dahia for his Silver medal win at the Tokyo Olympics. He has uplifted not just his village, but the entire nation.

சாலை வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து,சோதனைகள் பல கடந்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ரவிக்குமார் தஹியாவிற்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan