Actors Photos Actor Kamal Haasan HD Photos and Wallpapers September 2021 By GethuCinema Admin September 3, 2021 Related Posts Kamal Haasan Most Liked Photos and Posts 1. 372.8K Likes Download Photo Kamal Haasan InstagramCaption : வீரமே வாகையைச்... Kamal Haasan Top 100 Instagram Photos and Posts 1. 372.8K Likes Download Photo Kamal Haasan InstagramCaption : வீரமே வாகையைச்... Indian 2 – An Intro | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran | Lyca | Red Giant Pathala Pathala Video | VIKRAM | Kamal Haasan | Anirudh Ravichander | Lokesh Kanagaraj VIKRAM – Porkanda Singam EDM Video | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh VIKRAM Title Track Lyric | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram It’s been long overdue. Welcome on board Narain. #lokeshkanagaraj #vikram @rkfioffl Reposted from @narainraam A fan boy’s dream come true moment,sharing screen space with the legend who inspired him to become an actor.Onboard #vikram @ikamalhaasan Thankyou dear @lokesh.kanagaraj and @rkfioffl . #fanboy #daretodream #movies ஆரம்பிக்கலாமா? #BBTamilSeason5 #BiggBossTamil5 #BiggBossTamil @vijaytelevision Styled by @amritha.ram Congratulations #BajrangPunia for the bronze win in wrestling at #Tokyo2020. You made all of us proud தன் விடாமுயற்சியால் தடைகளைத் தகர்த்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். History has been made as #NeerajChopra fulfills the dream of every Indian with a javelin throw for the first ever gold medal in track&field events at #Tokyo2020. Congratulations from all of us. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வென்று தடகளத்தில் தங்கம் எனும் இந்தியாவின் நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றிய இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு என் வாழ்த்துக்கள். Congratulations to Wrestler Ravikumar Dahia for his Silver medal win at the Tokyo Olympics. He has uplifted not just his village, but the entire nation. சாலை வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து,சோதனைகள் பல கடந்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ரவிக்குமார் தஹியாவிற்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது. Congratulations to Wrestler Ravikumar Dahia for his Silver medal win at the Tokyo Olympics. He has uplifted not just his village, but the entire nation. சாலை வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து,சோதனைகள் பல கடந்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ரவிக்குமார் தஹியாவிற்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது. டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கும் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கொரானா பெருந்தொற்று பொது முடக்கத்தால் வருவாய் இழந்து வறுமையில் வாடும் சிறு வியாபாரிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தள்ளு வண்டிகளை வழங்கினேன். கொரானா பெருந்தொற்று பொது முடக்கத்தால் வருவாய் இழந்து வறுமையில் வாடும் சிறு வியாபாரிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தள்ளு வண்டிகளை வழங்கினேன். Congratulations to @lovlina_borgohain , for winning the bronze medal for India in #Tokyo2020 continuing the success streak of Indian women. You are an inspiration to all of us, Indians. —— டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்தை தலைநிமிரச் செய்த இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கொரானா இலவச தடுப்பூசி முகாமை கோவை ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கிவைத்தேன். மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கொரானா இலவச தடுப்பூசி முகாமை கோவை ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கிவைத்தேன். தேசிய விளையாட்டு தினமான இன்று பாரா ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் பவினாபென் படேலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். After 41 years, our Indian men’s hockey team script history by bringing home a medal. I congratulate our guys who have reignited our national sport with this victory. #Tokyo2020 ———– 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியை மனதார வாழ்த்துகிறேன். நமது தேசிய விளையாட்டை உலக அரங்கில் மீண்டும் தலைநிமிரச் செய்திருக்கிறீர்கள். துள்ளினார். துள்ளி வெள்ளி அள்ளினார். பிரவீன்குமாரால் பெருமை கொள்கிறோம். டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்க வேட்டையை சாத்தியப்படுத்திய அவனி லெகரா, பவினா பென் படேல், சுந்தர்சிங் குர்ஜார், வினோத் குமார், நிஷாத் குமார், தேவேந்திர ஜஜாரியா மற்றும் யோகேஷ் கத்துனியா ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தேசம் பெருமை கொள்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் !! எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் !! காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்! காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்! மாற்றுத் திறனாளிகளின் நீண்ட காலக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் நீண்ட காலக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். TagsKamal Haasan aka Ulaga Nayagan Previous articleActress Kangana Ranaut HD Photos and Wallpapers September 2021Next articleActress Amy Jackson HD Photos and Wallpapers September 2021