Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers September 2021 Kamal Haasan Instagram - After 41 years, our Indian men’s hockey team script history by bringing home a medal. I congratulate our guys who have reignited our national sport with this victory. #Tokyo2020 ----------- 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியை மனதார வாழ்த்துகிறேன். நமது தேசிய விளையாட்டை உலக அரங்கில் மீண்டும் தலைநிமிரச் செய்திருக்கிறீர்கள்.

Kamal Haasan Instagram – After 41 years, our Indian men’s hockey team script history by bringing home a medal. I congratulate our guys who have reignited our national sport with this victory. #Tokyo2020 ———– 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியை மனதார வாழ்த்துகிறேன். நமது தேசிய விளையாட்டை உலக அரங்கில் மீண்டும் தலைநிமிரச் செய்திருக்கிறீர்கள்.

Kamal Haasan Instagram - After 41 years, our Indian men’s hockey team script history by bringing home a medal. I congratulate our guys who have reignited our national sport with this victory. #Tokyo2020 ----------- 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியை மனதார வாழ்த்துகிறேன். நமது தேசிய விளையாட்டை உலக அரங்கில் மீண்டும் தலைநிமிரச் செய்திருக்கிறீர்கள்.

Kamal Haasan Instagram – After 41 years, our Indian men’s hockey team script history by bringing home a medal. I congratulate our guys who have reignited our national sport with this victory. #Tokyo2020

———–

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியை மனதார வாழ்த்துகிறேன். நமது தேசிய விளையாட்டை உலக அரங்கில் மீண்டும் தலைநிமிரச் செய்திருக்கிறீர்கள். | Posted on 05/Aug/2021 10:47:12

Kamal Haasan Instagram – Congratulations to Wrestler Ravikumar Dahia for his Silver medal win at the Tokyo Olympics. He has uplifted not just his village, but the entire nation.

சாலை வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து,சோதனைகள் பல கடந்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ரவிக்குமார் தஹியாவிற்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது.
Kamal Haasan Instagram – Congratulations to @lovlina_borgohain , for winning the bronze medal for India in  #Tokyo2020 continuing the success streak of Indian women. You are an inspiration to all of us, Indians.
——
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்தை தலைநிமிரச் செய்த இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan