Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers September 2021 Kamal Haasan Instagram - ''உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி' என்று சுதந்திர வேள்விக்குத் தன் ஆயுளையே ஆகுதியாக்கிய வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாள் இன்று. மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட, கப்பலோட்டிய தமிழனின் நினைவைப் போற்றுவோம்.

Kamal Haasan Instagram – ”உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி’ என்று சுதந்திர வேள்விக்குத் தன் ஆயுளையே ஆகுதியாக்கிய வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாள் இன்று. மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட, கப்பலோட்டிய தமிழனின் நினைவைப் போற்றுவோம்.

Kamal Haasan Instagram - ''உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி' என்று சுதந்திர வேள்விக்குத் தன் ஆயுளையே ஆகுதியாக்கிய வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாள் இன்று. மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட, கப்பலோட்டிய தமிழனின் நினைவைப் போற்றுவோம்.

Kamal Haasan Instagram – ”உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி’ என்று சுதந்திர வேள்விக்குத் தன் ஆயுளையே ஆகுதியாக்கிய வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாள் இன்று. மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட, கப்பலோட்டிய தமிழனின் நினைவைப் போற்றுவோம். | Posted on 05/Sep/2021 10:55:25

Kamal Haasan Instagram – இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லைதான்…

புலமைப்பித்தனுக்கு என் அஞ்சலிகள்.
Kamal Haasan Instagram – பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan