Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers September 2021 Kamal Haasan Instagram - பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Kamal Haasan Instagram – பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Kamal Haasan Instagram - பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Kamal Haasan Instagram – பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள். | Posted on 04/Sep/2021 13:41:18

Kamal Haasan Instagram – ”உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி’ என்று சுதந்திர வேள்விக்குத் தன் ஆயுளையே ஆகுதியாக்கிய வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாள் இன்று. மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட, கப்பலோட்டிய தமிழனின் நினைவைப் போற்றுவோம்.
Kamal Haasan Instagram – ஒவ்வொரு தமிழரும் அறிந்துகொள்ள வேண்டிய முன்னோடிச் சிந்தனையாளர் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பை மநீம வரவேற்கிறது.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan