Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers September 2021 Vijay Vasanth Instagram - தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எமது அலுவலகத்தில் இவர்கள் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Nagercoil

Vijay Vasanth Instagram – தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எமது அலுவலகத்தில் இவர்கள் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Nagercoil

Vijay Vasanth Instagram - தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எமது அலுவலகத்தில் இவர்கள் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Nagercoil

Vijay Vasanth Instagram – தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எமது அலுவலகத்தில் இவர்கள் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Nagercoil | Posted on 26/Sep/2021 16:34:58

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மேற்கு  இளைஞர் காங்கிரஸ் தலைவர்  N.S திபாகர் முயற்சியால் இன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சி உறுப்பினர்கள் எமது அலுவலகத்திற்கு வருகை தந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். திரு J.G.பிரின்ஸ் MLA மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Marthandam, Kanyakumari
Vijay Vasanth Instagram – கவிஞர், ஆசிரியர் ஆராய்ச்சியாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் இறந்த நாளாகிய இன்று அவருக்கு  புகழஞ்சலி செலுத்துகிறேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth