Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers September 2021 Vijay Vasanth Instagram - அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகரின் அருள் உங்களோடும் உங்கள் குடும்பத்தினருடனும் என்றும் நிறைந்து இருக்க பிரார்த்திக்கிறேன்.

Vijay Vasanth Instagram – அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகரின் அருள் உங்களோடும் உங்கள் குடும்பத்தினருடனும் என்றும் நிறைந்து இருக்க பிரார்த்திக்கிறேன்.

Vijay Vasanth Instagram - அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகரின் அருள் உங்களோடும் உங்கள் குடும்பத்தினருடனும் என்றும் நிறைந்து இருக்க பிரார்த்திக்கிறேன்.

Vijay Vasanth Instagram – அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகரின் அருள் உங்களோடும் உங்கள் குடும்பத்தினருடனும் என்றும் நிறைந்து இருக்க பிரார்த்திக்கிறேன். | Posted on 10/Sep/2021 09:58:10

Vijay Vasanth Instagram – சிந்தனைகளை தூண்ட செய்த கவிதைகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பிடித்த மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளில் அவரை போற்றி வணங்குகிறேன். சமூக சீர்திருத்த வாதியாகவும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவர் ஆற்றிய பங்கை இந்நாளில் நினைவு கூருகிறேன்.
Vijay Vasanth Instagram – முன்னாள் முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியாரும், திரு ஓ. பி. ரவீந்திரநாத், MP அவர்கள் தாயாருமான திருமதி விஜயலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பெரியகுளத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். Periyakulam, Theni,Tamilnadu

Check out the latest gallery of vijay vasanth