Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers October 2021 Vijay Vasanth Instagram - தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை சந்தித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இரயில்வே திட்டங்கள், புதிதாக இரயில்கள் இயக்குவது, இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை குறித்து ஆலோசனை செய்தோம்.

Vijay Vasanth Instagram – தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை சந்தித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இரயில்வே திட்டங்கள், புதிதாக இரயில்கள் இயக்குவது, இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை குறித்து ஆலோசனை செய்தோம்.

Vijay Vasanth Instagram - தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை சந்தித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இரயில்வே திட்டங்கள், புதிதாக இரயில்கள் இயக்குவது, இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை குறித்து ஆலோசனை செய்தோம்.

Vijay Vasanth Instagram – தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை சந்தித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இரயில்வே திட்டங்கள், புதிதாக இரயில்கள் இயக்குவது, இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை குறித்து ஆலோசனை செய்தோம். | Posted on 08/Oct/2021 15:51:01

Vijay Vasanth Instagram – மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை குமரி மாவட்டத்தின் மீனவ பிரதிநிதிகளுடன் சந்தித்து மீனவர்கள் மற்றும் மீனவ கிராமங்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டி மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை தேங்காய்பட்டணம் ஹார்பர் டெவலப்மெண்ட் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னதுறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை, முள்ளூர் துறை, ராமன்துறை, இனையம் புத்தன்துறை இனையம், சின்னத்துறை, மேல்மிடாலம் மற்றும் மிடாலம் கடற்கரை கிராமங்களின் மீனவர் பிரதிநிதிகளுடன்  சந்தித்து அலோசனை நடத்தினேன். இந்த அலோசனையின் போது தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் கடற்கரை மற்றும் கடலின் தன்மைக்கு ஏற்ப அமைக்கப்படாததால் இதுவரை 26 மீனவர்கள் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர். ஆகவே 
விழிஞ்சம் மற்றும் இங்கு உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது போல்
பருவமழை காலத்தில் ஏற்படும் கடல் சீற்றத்தை கணக்கில் கொண்டு 45 டீகிரி கோண வடிவில் 450 மீட்டர் நீளத்தில் பிரதான கடல் தடுப்பு சுவர், கடற்கரை கரைக்கு லைனுக்கு இணையாக 450 மீட்டர் நீளத்திற்கு பிரதான தடுப்பு சுவர் மற்றும் 120 மீட்டர் நுழைவு வாயிலிலை தெற்கு – வடக்கு திசையில் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்து எல்லா காலங்களிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய வகையில் இந்த துறைமுகத்தை அமைத்து தர வேண்டும் என்றும், தற்போது உள்ள துறைமுக நுழைவுவாயிலின் மணல் குவியலை போர்கால அடிப்படையில் மீனவர்கள் தொழில் செய்ய அப்புறப்படுத்தி  தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். 

இந்த அலோசனையின் போது காங்கிரஸ் மாநில செயலாளர் எம். எஸ் காமராஜ், தொழில்நுட்ப அறிவியல் அலோசகர் சுனில் சபரியார், கிறிஸ்துதாஸ், கென்னடி, பிராக்கிளின், தாஸ், மெல்ஜின் உட்பட பலர் கலந்து கொண்டனர் Kanyakumari, India
Vijay Vasanth Instagram – திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. பி. கே ஜெயக்குமார் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் இந்த பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டனர். Tirunelveli

Check out the latest gallery of vijay vasanth