Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers October 2021 Vijay Vasanth Instagram - குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு. செந்தில் பாலாஜி, திரு. மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம். பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு. செந்தில் பாலாஜி, திரு. மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம். பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு. செந்தில் பாலாஜி, திரு. மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம். பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு. செந்தில் பாலாஜி, திரு. மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம்.
பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். Kanyakumari, India | Posted on 19/Oct/2021 06:31:25

Vijay Vasanth Instagram – குமரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான மாற்று கட்சி உறுப்பினர்கள் எமது தலைமையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் கரத்தை வலுப்படுத்த அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். Nagercoil

Check out the latest gallery of vijay vasanth