Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers October 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்தேன். நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்தேன். நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்தேன். நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்தேன். நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். Kanyakumari, India | Posted on 17/Oct/2021 14:13:24

Vijay Vasanth Instagram – குமரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான மாற்று கட்சி உறுப்பினர்கள் எமது தலைமையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் கரத்தை வலுப்படுத்த அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். Nagercoil
Vijay Vasanth Instagram – முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா திரு அப்துல் கலாம் ஐயா அவர்களின்  பிறந்த நாளில் தேசத்திற்காக அவரது ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமை கொள்வோம்.

#APJAbdulKalam

Check out the latest gallery of vijay vasanth