Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் விளையும் கிராம்புக்கு புவியியல் குறியீடு கிடைத்திருப்பது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். கிராம்பு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
#Farmers #KanyaKumari | Posted on 09/Oct/2021 22:03:01