Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers October 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை மட்டும் ஆக்சிஜன் கருவிகள் வாங்குவதற்காக எல்ஜி நிறுவனத்தின் CSR முனைவு வாயிலாக வசந்த் & கோ வுடன் இணைந்து 79 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை மட்டும் ஆக்சிஜன் கருவிகள் வாங்குவதற்காக எல்ஜி நிறுவனத்தின் CSR முனைவு வாயிலாக வசந்த் & கோ வுடன் இணைந்து 79 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை மட்டும் ஆக்சிஜன் கருவிகள் வாங்குவதற்காக எல்ஜி நிறுவனத்தின் CSR முனைவு வாயிலாக வசந்த் & கோ வுடன் இணைந்து 79 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை மட்டும் ஆக்சிஜன் கருவிகள் வாங்குவதற்காக எல்ஜி நிறுவனத்தின் CSR முனைவு வாயிலாக வசந்த் & கோ வுடன் இணைந்து 79 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம். Kanyakumari, India | Posted on 06/Oct/2021 20:55:46

Vijay Vasanth Instagram – இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு சென்று அங்குள்ள வசதிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். அண்ணா விளையாட்டு அரங்கம் சர்வதேச தரத்தில் மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் படுகொலையை கண்டித்தும், விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க சென்ற திருமதி. பிரியங்கா காந்தி அவர்களின் கைதை கண்டித்தும் இன்று குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth