திமுக தலைவர் வீரபாண்டி ராஜா அவர்களின் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமீபத்தில் நாங்கள் வசந்த் & கோ சேலம் கிளை திறப்பு விழாவில் சந்தித்து நட்பு பரிமாறி கொண்டோம். அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு சென்று அங்குள்ள வசதிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். அண்ணா விளையாட்டு அரங்கம் சர்வதேச தரத்தில் மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். Kanyakumari, India

எளிமையான வாழ்க்கை வாழ்ந்து நேர்மையான ஆட்சி மூலம் தமிழகத்தை தலைநிமிரச் செய்த கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜ் அவர்களின் நினைவு தினத்தில் அவரைப் போற்றி வணங்குகிறேன். மக்களின் நலிவு நீங்கி சமூக முன்னேற்றம் காண அயராது உழைத்த பெருந்தலைவருக்கு எனது சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன்.
நடிப்பிற்கு இலக்கணமாக விளங்கி தமிழ் திரையுலகத்திற்கு கௌரவம் சேர்த்த நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் அவர்களை அரவணைக்கவும் காங்கிரஸ் கட்சி என்றும் முன் நிற்கும். பல இன்னல்களை மேற்கொண்டு, தடைகளை உடைத்து மக்களின் கண்ணீர் துடைக்க வந்து சேர்ந்த நமது பாசமிகு தலைவர்கள் திரு ராகுல் காந்தி மற்றும் திருமதி பிரியங்கா காந்தி. Kanyakumari, India

திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. பி. கே ஜெயக்குமார் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் இந்த பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டனர். Tirunelveli
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் படுகொலையை கண்டித்தும், விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க சென்ற திருமதி. பிரியங்கா காந்தி அவர்களின் கைதை கண்டித்தும் இன்று குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India

நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னையிலுள்ள அவரது மணிமண்டபத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை மட்டும் ஆக்சிஜன் கருவிகள் வாங்குவதற்காக எல்ஜி நிறுவனத்தின் CSR முனைவு வாயிலாக வசந்த் & கோ வுடன் இணைந்து 79 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம். Kanyakumari, India

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில் முதன்முறையாக தலைமையேற்று கலந்து கொண்டேன். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே.எஸ் அழகிரி அவர்கள் தலைமையில் மெரினா காந்தி சிலை,காமராஜர் நினைவிடம், மற்றும் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மற்ற தலைவர்களுடன் கலந்து கொண்டு காந்தியடிகள், பெருந்தலைவர் காமராஜர், திரு லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு மரியாதை செலுத்தினேன்.

Remembering former Prime Minister of India Lal Bahadur Shastri on his birth anniversary.
A humble leader who fought for Indias freedom and contributed towards Indias development shall always be remembered with high esteem.
Tributes to Mahatma Gandhi on his birth anniversary. His message of love, non violence and truth for the humanity still holds value in present times. His fight for Indias freedom and equality of Indians shall always be remembered and he shall remain our source of inspiration.