Am back. Thank You Insta for restoring my account which was hacked.
#ThirumpiVanthitten
Happy Birthday @udhay_stalin
இவர்கள் ஆசியே எனது ஆஸ்தி. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட சென்றபோது
இவர்கள் ஆசியே எனது ஆஸ்தி. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட சென்றபோது
மாண்புமிகு முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் குமரி மாவட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டோம்
தமிழகம் மற்றும் குமரி மாவட்டத்திற்கு நிவாரண உதவி கேட்டு பாராளுமன்றத்தில் பேசினேன்
விவசாயிகளின் வெற்றியில் மகிழ்ச்சி பேரணி. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் மற்றும் நிவாரணம்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் மற்றும் நிவாரணம்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம்
உடனடி நிவாரணம் வழங்க மத்திய உயர்மட்ட குழுவிடம் கோரிக்கை
சேதங்களை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவி
இரும்பு பெண்மணியின் பிறந்த நாளில் பெருமையுடன் வணங்குகிறேன்
கன்னியாகுமரி மாவட்டம் மாராயபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் அவர்கள் பள்ளிக்கு ஒரு கணினி தேவை என்று அப்பாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதற்கிணங்க அப்பாவின் நினைவாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கணினி ஒன்றினை பள்ளிகூடத்திற்கு வழங்கினேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மாண்புமிகு அமைச்சர்கள் திரு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், திரு செந்தில் பாலாஜி, திரு மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டோம்.
@v.senthilbalaji @manothangaraj_t Kanyakumari, India

குமரியின் மலைவாழ் மக்களுடன் ஒரு நாள் Kanyakumari, India
மின்னல் தாக்கி கடலில் பலியான மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்.
கப்பலோட்டிய தமிழனுக்கு நினைவஞ்சலி
மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க கோரி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவ சொந்தங்களுடன் கொண்டாட்டம்
உயர்மட்ட மத்திய குழு மற்றும் மாவட்ட ஆட்சியருடன் மழை வெள்ள சேதங்கள் ஆய்வு
அன்பு, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய நெறிமுறைகளை கற்பித்த நபிகள் நாயகம் பிறந்த தினத்தில் அவரது போதனைகளை கடைப்பிடித்து வாழ்வோம். அனைவருக்கும் மிலாது நபி நல்வாழ்த்துக்கள்.
#MiladUnNabi