Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - "சீரமைப்போம் தமிழகத்தை" எனும் எமது தமிழ்க் கனவின் இன்னொரு அங்கம்தான் "புதியதோர் புதுவை செய்வோம்" என்பதுவும். இன்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுவை அரசியலின் புதிய அத்யாயம் ஆரம்பமாகி விட்டது. நாளை நமதே!

Kamal Haasan Instagram – “சீரமைப்போம் தமிழகத்தை” எனும் எமது தமிழ்க் கனவின் இன்னொரு அங்கம்தான் “புதியதோர் புதுவை செய்வோம்” என்பதுவும். இன்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுவை அரசியலின் புதிய அத்யாயம் ஆரம்பமாகி விட்டது. நாளை நமதே!

Kamal Haasan Instagram - "சீரமைப்போம் தமிழகத்தை" எனும் எமது தமிழ்க் கனவின் இன்னொரு அங்கம்தான் "புதியதோர் புதுவை செய்வோம்" என்பதுவும். இன்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுவை அரசியலின் புதிய அத்யாயம் ஆரம்பமாகி விட்டது. நாளை நமதே!

Kamal Haasan Instagram – “சீரமைப்போம் தமிழகத்தை” எனும் எமது தமிழ்க் கனவின் இன்னொரு அங்கம்தான் “புதியதோர் புதுவை செய்வோம்” என்பதுவும். இன்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுவை அரசியலின் புதிய அத்யாயம் ஆரம்பமாகி விட்டது. நாளை நமதே! | Posted on 01/Feb/2021 15:52:04

Kamal Haasan Instagram – மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. 
மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.
Kamal Haasan Instagram – தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan