Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?

Kamal Haasan Instagram – தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?

Kamal Haasan Instagram - தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?

Kamal Haasan Instagram – தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா? | Posted on 01/Feb/2021 15:51:33

Kamal Haasan Instagram – “சீரமைப்போம் தமிழகத்தை” எனும் எமது தமிழ்க் கனவின் இன்னொரு அங்கம்தான் “புதியதோர் புதுவை செய்வோம்” என்பதுவும். இன்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுவை அரசியலின் புதிய அத்யாயம் ஆரம்பமாகி விட்டது. நாளை நமதே!
Kamal Haasan Instagram – கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan