Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2022 Kamal Haasan Instagram - கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?

Kamal Haasan Instagram – கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?

Kamal Haasan Instagram - கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?

Kamal Haasan Instagram – கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது? | Posted on 01/Feb/2021 15:09:17

Kamal Haasan Instagram – தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?
Kamal Haasan Instagram – மருத்துவர் கோரிக்கைகள் கிடப்பில். செவிலியர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். மருத்துவ மாணவர் கட்டணப் பிரச்னையால் தவிப்பு. மருத்துவம் படிக்க விரும்புவோர்க்கும் தடைகள்… உயிர்காக்கும் துறையைத் தேர்ந்தெடுப்போரை என்னதான் செய்ய உத்தேசம்?

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan