அண்ணே💞 @sivakarthikeyan
At RRR movie prelaunch event
Happy meeting u anna😊
Sweetest soul❤️
#anithasampath #sivakarthikeyan #rrr
அண்ணே💞 @sivakarthikeyan
At RRR movie prelaunch event
Happy meeting u anna😊
Sweetest soul❤️
#anithasampath #sivakarthikeyan #rrr
By “oru kattathuku mela thaangadhor” group of dancers😂 @actor_balasaravanan @martyn_aji
மழை வாசம்
வருகின்ற நேரமெல்லாம்
உன் வியர்வை தரும்
வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான்
உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும்
வரம் அல்லவா🙏🏻
@itsme_pg Ayyampalayam, Dindigul
Memories💞2016 @itsme_pg
When u happen to act with your lovable judge😍😍😍😍 #movieshoot. The same energy which i missed after the bb jodigal finale.Thank u for being so kind sir. You are a rare piece @actornakkhul 😅😅 also the cutest “anitha” pronunciation ever😅
happy meeting my beautiful fellowmates😋
costume @instorefashions
This evening😍
Event mode💞
#anithasampath
காண காணத் திகட்டா
மருதாநதி அணை,திண்டுக்கல்😍
@actor_balasaravanan க்ளிக்கியது😅 #shootingspot Dindugal
காண காணத் திகட்டா
மருதாநதி அணை,திண்டுக்கல்😍
@actor_balasaravanan க்ளிக்கியது😅 #shootingspot Dindugal
காண காணத் திகட்டா
மருதாநதி அணை,திண்டுக்கல்😍
@actor_balasaravanan க்ளிக்கியது😅 #shootingspot Dindugal
காண காணத் திகட்டா
மருதாநதி அணை,திண்டுக்கல்😍
@actor_balasaravanan க்ளிக்கியது😅 #shootingspot Dindugal
லட்சுமி பாட்டி💕the most positive lady of our set🥳actress granny😇 Ayyampalayam
மலை உச்சியில்..உச்சி வெயிலில்😂dindugal ayyampalayam hill temple.reels amidst shooting
மழைல நனைஞ்சு எல்லார் கால் சேரும் பட்ட ஷேர் ஆட்டோ பயணமும்.. மூச்சு கூட விட முடியாம ஒருத்தர் கால ஒருத்தர் மிதிச்சிகிட்டு போற கூட்ட நெரிசலான பேருந்து பயணமும்..ஒரு ஒரு சிக்னல்லயும் ரிப்பேர் ஆகுற செகண்ட்ஸ்ல வாங்குன பழைய ஸ்கூட்டி பயணமும்..வாழ்க்கைல நம்ம வளந்து கார்ல போகும் போது நெனச்சி பாத்தா பெருமையா இருக்கிறதோட மட்டும் இல்லாம, அந்த வாழ்க்கை தான் நம்மல இங்க கொண்டு வர உந்துதலா இருந்துதுனு உணரவும் வைக்கும்..சுயமா பயணம் செஞ்சிக்கிறது,நம்மல ஒரு சுயசார்பு பெண்ணாவும் உணர வைக்கும்..
காதலன டிரைவர் வேலை வாங்காம பஸ்லயோ, ஷேர் ஆட்டோலயோ போறதையே விரும்புவேன். காதலிச்ச காலத்துல இருந்தே பிரபா கூட தொடர்ச்சியா பைக்ல போனதில்ல.அந்த டைம்ல பிரபா வளசரவாக்கம்.நான் பெரம்பூர்.எதிர் எதிர் ரூட்.
காதலிச்ச 3 வர்ஷதுல ஒரு அளவுக்கு பைக்ல வெளிய போனதோட சரி.கல்யாணத்துக்கு அப்பறம் எப்பவாது எங்க இருந்தாவது பிக் அப் பண்ண மட்டும் தான் ரேரா பைக் பயணம் பண்ணியிருக்கோம்.அதுவும் அதிகபட்சம் 1,2 கிலோமீட்டர்.
ரொம்ப காலம் கழிச்சி பைக்ல ஒன்னாவே போயிட்டு ஒன்னாவே வந்தோம்.அத நியாபகம் வச்சிக்க ஒரு குட்டி வீடியோமும் உங்க கூட பகிர இந்த பதிவும்🥰🥰🥰 @itsme_pg
Happy birthday da thambi @shariqqqq777
U have been a great support to me through out the show.u dont know how important you were to me at my down times!
From cheap comments like
“கல்யாணம் ஆயிட்டு எப்படி இன்னொருத்தன் கூட ஆடலாம்”
To
“waiting for anitha shariq performance”🔥
From low class male chauvinistic comments like
“இவ புருஷன் கண்டுக்கவே மாட்டான் போல”
To
“பிரபா மாதிரி ஒரு encouraging understanding husband இருந்தா எந்த பொண்ணும் அவங்க ஆசை பட்டத சாதிக்கலாம்”🔥
From loosu thanama comments like
“எல்லாம் காசுக்காக” (என்னமோ எல்லாரும் சம்பளம் வாங்காம வேலைக்கு போற மாதிரி😂)
To
“3 lakhs prize money for title winning on the same show😂🔥🔥
This show started off differently and ended up with so much of positivity and love 💕
Being a strong but sensitive girl who was puzzled with the ups and downs after bb and lost her dad on the same day..
Who was into the deepest depression,this bb jodigal show was her biggest success and @shariqqqq777 is one of the reasons.
Your motivations,your positivity kept me going shariq.thanks for being a beautiful brother to me and praba @itsme_pg 🥰
குங்குமத்தேன் திராவிட நிறத்தில்😍
Loving the “dark me”😍
வரப்போற அடுத்த படத்துக்காக ஆசைப்பட்டு 30 நாட்களா,தினம் போட்ட அரிதாரம்.ரெகுலர் மேக்கப்ப விட இதுதான் முடிக்க அதிக நேரம் எடுத்துச்சு.ஆனாலும் அவ்வளவு நேரமும் ஆசையா மேக்கப் போட்டுப்பேன்.கலைக்கவே மனசு வராது🥰 #dindugal #shooting #kungumathen Batlagundu”
Memories🥰bb jodigal days.practise session
550 steps walk for the shooting spot.முருகன் மலைக்கோயில்,அய்யம்பாளையம் கிராமம்,
வத்தலகுண்டு,திண்டுக்கல்.
It all started like this😍and happily on process😍 dindugal have given me loads of memories to cherish.🥰 thank u director @martyn_aji @vathsanveera @actor_balasaravanan #actorvimal 😃😃😃😃😃 Ayyampalayam
Lakshmi paati full fun mode at our shooting spot! 😅😅
Dance partner: @vathsanveera
Isai: director @martyn_aji 😂
#suraraipotru_paati
#rara_paati
#movieshoot
#ayyampalayam
#dindugal Ayyampalayam
Live Food Farmacy – Holistic Nutrition by Deepika to cure all your lifestyle problems, now with a new website which clears all your doubts regarding the nutrition program, step by step explanation of program and various programs offered by Live Food Farmacy and more.
Am happy to launch Deepika’s website www.livefoodfarmacy.com
Do visit her page @nutritionistdeepika for all kinds of health and nutrition information
I wish you a very happy birthday Deepika
.
.
.
#websitelaunch #anithasampath #nutritionistdeepika