Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers January 2022 Anitha Sampath Instagram - மழைல நனைஞ்சு எல்லார் கால் சேரும் பட்ட ஷேர் ஆட்டோ பயணமும்.. மூச்சு கூட விட முடியாம ஒருத்தர் கால ஒருத்தர் மிதிச்சிகிட்டு போற கூட்ட நெரிசலான பேருந்து பயணமும்..ஒரு ஒரு சிக்னல்லயும் ரிப்பேர் ஆகுற செகண்ட்ஸ்ல வாங்குன பழைய ஸ்கூட்டி பயணமும்..வாழ்க்கைல நம்ம வளந்து கார்ல போகும் போது நெனச்சி பாத்தா பெருமையா இருக்கிறதோட மட்டும் இல்லாம, அந்த வாழ்க்கை தான் நம்மல இங்க கொண்டு வர உந்துதலா இருந்துதுனு உணரவும் வைக்கும்..சுயமா பயணம் செஞ்சிக்கிறது,நம்மல ஒரு சுயசார்பு பெண்ணாவும் உணர வைக்கும்.. காதலன டிரைவர் வேலை வாங்காம பஸ்லயோ, ஷேர் ஆட்டோலயோ போறதையே விரும்புவேன். காதலிச்ச காலத்துல இருந்தே பிரபா கூட தொடர்ச்சியா பைக்ல போனதில்ல.அந்த டைம்ல பிரபா வளசரவாக்கம்.நான் பெரம்பூர்.எதிர் எதிர் ரூட். காதலிச்ச 3 வர்ஷதுல ஒரு அளவுக்கு பைக்ல வெளிய போனதோட சரி.கல்யாணத்துக்கு அப்பறம் எப்பவாது எங்க இருந்தாவது பிக் அப் பண்ண மட்டும் தான் ரேரா பைக் பயணம் பண்ணியிருக்கோம்.அதுவும் அதிகபட்சம் 1,2 கிலோமீட்டர். ரொம்ப காலம் கழிச்சி பைக்ல ஒன்னாவே போயிட்டு ஒன்னாவே வந்தோம்.அத நியாபகம் வச்சிக்க ஒரு குட்டி வீடியோமும் உங்க கூட பகிர இந்த பதிவும்🥰🥰🥰 @itsme_pg

Anitha Sampath Instagram – மழைல நனைஞ்சு எல்லார் கால் சேரும் பட்ட ஷேர் ஆட்டோ பயணமும்.. மூச்சு கூட விட முடியாம ஒருத்தர் கால ஒருத்தர் மிதிச்சிகிட்டு போற கூட்ட நெரிசலான பேருந்து பயணமும்..ஒரு ஒரு சிக்னல்லயும் ரிப்பேர் ஆகுற செகண்ட்ஸ்ல வாங்குன பழைய ஸ்கூட்டி பயணமும்..வாழ்க்கைல நம்ம வளந்து கார்ல போகும் போது நெனச்சி பாத்தா பெருமையா இருக்கிறதோட மட்டும் இல்லாம, அந்த வாழ்க்கை தான் நம்மல இங்க கொண்டு வர உந்துதலா இருந்துதுனு உணரவும் வைக்கும்..சுயமா பயணம் செஞ்சிக்கிறது,நம்மல ஒரு சுயசார்பு பெண்ணாவும் உணர வைக்கும்.. காதலன டிரைவர் வேலை வாங்காம பஸ்லயோ, ஷேர் ஆட்டோலயோ போறதையே விரும்புவேன். காதலிச்ச காலத்துல இருந்தே பிரபா கூட தொடர்ச்சியா பைக்ல போனதில்ல.அந்த டைம்ல பிரபா வளசரவாக்கம்.நான் பெரம்பூர்.எதிர் எதிர் ரூட். காதலிச்ச 3 வர்ஷதுல ஒரு அளவுக்கு பைக்ல வெளிய போனதோட சரி.கல்யாணத்துக்கு அப்பறம் எப்பவாது எங்க இருந்தாவது பிக் அப் பண்ண மட்டும் தான் ரேரா பைக் பயணம் பண்ணியிருக்கோம்.அதுவும் அதிகபட்சம் 1,2 கிலோமீட்டர். ரொம்ப காலம் கழிச்சி பைக்ல ஒன்னாவே போயிட்டு ஒன்னாவே வந்தோம்.அத நியாபகம் வச்சிக்க ஒரு குட்டி வீடியோமும் உங்க கூட பகிர இந்த பதிவும்🥰🥰🥰 @itsme_pg

Anitha Sampath Instagram - மழைல நனைஞ்சு எல்லார் கால் சேரும் பட்ட ஷேர் ஆட்டோ பயணமும்.. மூச்சு கூட விட முடியாம ஒருத்தர் கால ஒருத்தர் மிதிச்சிகிட்டு போற கூட்ட நெரிசலான பேருந்து பயணமும்..ஒரு ஒரு சிக்னல்லயும் ரிப்பேர் ஆகுற செகண்ட்ஸ்ல வாங்குன பழைய ஸ்கூட்டி பயணமும்..வாழ்க்கைல நம்ம வளந்து கார்ல போகும் போது நெனச்சி பாத்தா பெருமையா இருக்கிறதோட மட்டும் இல்லாம, அந்த வாழ்க்கை தான் நம்மல இங்க கொண்டு வர உந்துதலா இருந்துதுனு உணரவும் வைக்கும்..சுயமா பயணம் செஞ்சிக்கிறது,நம்மல ஒரு சுயசார்பு பெண்ணாவும் உணர வைக்கும்.. காதலன டிரைவர் வேலை வாங்காம பஸ்லயோ, ஷேர் ஆட்டோலயோ போறதையே விரும்புவேன். காதலிச்ச காலத்துல இருந்தே பிரபா கூட தொடர்ச்சியா பைக்ல போனதில்ல.அந்த டைம்ல பிரபா வளசரவாக்கம்.நான் பெரம்பூர்.எதிர் எதிர் ரூட். காதலிச்ச 3 வர்ஷதுல ஒரு அளவுக்கு பைக்ல வெளிய போனதோட சரி.கல்யாணத்துக்கு அப்பறம் எப்பவாது எங்க இருந்தாவது பிக் அப் பண்ண மட்டும் தான் ரேரா பைக் பயணம் பண்ணியிருக்கோம்.அதுவும் அதிகபட்சம் 1,2 கிலோமீட்டர். ரொம்ப காலம் கழிச்சி பைக்ல ஒன்னாவே போயிட்டு ஒன்னாவே வந்தோம்.அத நியாபகம் வச்சிக்க ஒரு குட்டி வீடியோமும் உங்க கூட பகிர இந்த பதிவும்🥰🥰🥰 @itsme_pg

Anitha Sampath Instagram – மழைல நனைஞ்சு எல்லார் கால் சேரும் பட்ட ஷேர் ஆட்டோ பயணமும்.. மூச்சு கூட விட முடியாம ஒருத்தர் கால ஒருத்தர் மிதிச்சிகிட்டு போற கூட்ட நெரிசலான பேருந்து பயணமும்..ஒரு ஒரு சிக்னல்லயும் ரிப்பேர் ஆகுற செகண்ட்ஸ்ல வாங்குன பழைய ஸ்கூட்டி பயணமும்..வாழ்க்கைல நம்ம வளந்து கார்ல போகும் போது நெனச்சி பாத்தா பெருமையா இருக்கிறதோட மட்டும் இல்லாம, அந்த வாழ்க்கை தான் நம்மல இங்க கொண்டு வர உந்துதலா இருந்துதுனு உணரவும் வைக்கும்..சுயமா பயணம் செஞ்சிக்கிறது,நம்மல ஒரு சுயசார்பு பெண்ணாவும் உணர வைக்கும்..

காதலன டிரைவர் வேலை வாங்காம பஸ்லயோ, ஷேர் ஆட்டோலயோ போறதையே விரும்புவேன். காதலிச்ச காலத்துல இருந்தே பிரபா கூட தொடர்ச்சியா பைக்ல போனதில்ல.அந்த டைம்ல பிரபா வளசரவாக்கம்.நான் பெரம்பூர்.எதிர் எதிர் ரூட்.

காதலிச்ச 3 வர்ஷதுல ஒரு அளவுக்கு பைக்ல வெளிய போனதோட சரி.கல்யாணத்துக்கு அப்பறம் எப்பவாது எங்க இருந்தாவது பிக் அப் பண்ண மட்டும் தான் ரேரா பைக் பயணம் பண்ணியிருக்கோம்.அதுவும் அதிகபட்சம் 1,2 கிலோமீட்டர்.

ரொம்ப காலம் கழிச்சி பைக்ல ஒன்னாவே போயிட்டு ஒன்னாவே வந்தோம்.அத நியாபகம் வச்சிக்க ஒரு குட்டி வீடியோமும் உங்க கூட பகிர இந்த பதிவும்🥰🥰🥰 @itsme_pg | Posted on 21/Dec/2021 11:19:50

Anitha Sampath Instagram – குங்குமத்தேன் திராவிட நிறத்தில்😍
Loving the “dark me”😍
வரப்போற அடுத்த படத்துக்காக ஆசைப்பட்டு 30 நாட்களா,தினம் போட்ட அரிதாரம்.ரெகுலர் மேக்கப்ப விட இதுதான் முடிக்க அதிக நேரம் எடுத்துச்சு.ஆனாலும் அவ்வளவு  நேரமும் ஆசையா மேக்கப் போட்டுப்பேன்.கலைக்கவே மனசு வராது🥰 #dindugal #shooting #kungumathen Batlagundu”
Anitha Sampath Instagram – Lakshmi paati full fun mode at our shooting spot! 😅😅
Dance partner: @vathsanveera 
Isai: director @martyn_aji 😂

#suraraipotru_paati 
#rara_paati
#movieshoot
#ayyampalayam
#dindugal Ayyampalayam

Check out the latest gallery of Anitha Sampath