Home Actress Fathima Babu HD Photos and Wallpapers January 2022 Fathima Babu Instagram - Recipe in comments section

Fathima Babu Instagram – Recipe in comments section

Fathima Babu Instagram - Recipe in comments section

Fathima Babu Instagram – Recipe in comments section | Posted on 11/Jan/2022 13:21:30

Fathima Babu Instagram – நல்லா இருக்கான்னு யாராவது கேட்டா நல்லா இருக்குன்னு சொல்லிடுங்க…..அது அம்மாவின் சமையல் ஆகட்டும்….ஃப்ரெண்டோட புது டிரெஸ் ஆகட்டும்……அவங்களுக்கு நல்லா இருக்குன்னு தோணி, என்னடா இன்னும் உங்க கிட்டேர்ந்து ஒரு ரெஸ்பான்ஸும் காணோமேன்னு தான் உங்களைக் கேக்கறாங்க.  மத்தபடி நல்லா இல்லேன்னு அவங்களுக்கு தோணற விஷயத்தைப் பத்தி உங்க ஒபீனியன் கேக்கவே மாட்டாங்க.  நல்லா இல்லேன்னா எப்படி நல்லா இருக்குன்னு சொல்லறதுன்னு கேக்காதீங்க……நல்லா இல்லேங்கறது உங்களோட ரசனை……நல்லா இல்லாத விஷயம்னு என்ன இருக்கு சொல்லுங்க…..இங்கே தேவைப்படறது அவங்களோட ரசனைக்கான ஒரு அங்கீகாரம் மட்டுமே…..கருத்து கந்தசாமி ஆகி எதிர்மறை விமர்சனத்தை அள்ளி வைக்காதீங்க….அது சம்பந்தப்பட்டவங்களுடனான நம்முடைய ரிலேஷன்ஷிப்பைத் தான் பாதிக்கும்…. என்ன நாஞ்சொல்லறது?
Fathima Babu Instagram –

Check out the latest gallery of Fathima Babu