Vijay Vasanth Instagram –

Vijay Vasanth Instagram -

Vijay Vasanth Instagram – | Posted on 01/Sep/2021 12:48:58

Vijay Vasanth Instagram – காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற குமரி மங்கை சமீஹா பர்வீன் உட்பட்ட தமிழக வீரர்களுக்கு சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களது முயற்சியை பாராட்டி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
Vijay Vasanth Instagram – எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் நினைவு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி. Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth