போலந்து நாட்டில் நடைபெறவிருக்கும் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன் இன்று பயணம் மேற்கொண்டார். பல தடங்கல்களை தாண்டி இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற சமீஹா விற்கும் அவருடன் பயணிக்கும் மற்ற இந்திய வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Kanyakumari, India
Booster dose. Get vaccinated
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற குமரி மங்கை சமீஹா பர்வீன் உட்பட்ட தமிழக வீரர்களுக்கு சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களது முயற்சியை பாராட்டி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ் அழகிரி அவர்களுக்கும் மற்று தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. Kanyakumari, India

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நீங்கள், திரும்பி வந்து விடுவேன் என்று எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காக்க தவறி விட்டீர்களே அப்பா. ஓராண்டாகியும் உங்கள் அரவணைப்பின்றி ஏங்கி நிற்கிறேன். எப்பொழுதும் என்னுடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்.
#உங்களோடுநான்உங்களுக்காகநான்
❤❤
தொகுதி மக்களோடு. அவர்கள் குறைகள் மட்டும் கருத்துக்களை கேட்டு அறிந்தேன்
எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் நினைவு தின நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி. Kanyakumari, India

இன்று நமது நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.
மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் கொரானாவால் பெற்றோரை இழந்த 17 குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு அரவிந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் ஆகியோருடன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நல அலுவலர் ஜெகதீஷ் சமூகநலத்துறை அதிகாரி சரோஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மைலாடி பகுதியில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட உழவர்சந்தை செயல்படாமல் இருந்து வந்தது. தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் அந்த சந்தை புதுப்பிக்கப்பட்டு இன்று மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு அரவிந்த், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் உட்பட பல திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India

சுதந்திர தின விழாவை முன்னிட்டு @crpf_india_ சார்பில் குமரியில் இருந்து டெல்லி வரையான சைக்கிள் பேரணியை மாண்புமிகு அமைச்சர் @manothangaraj_t அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மக்கள் பிரதிநிதிகள், சிஆர்பிஎஃப் அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடக்க சொந்தமாக கப்பல் நிறுவனம் துவங்கியும், தொழிலாளர்கள் நலனுக்காக ஆங்கிலேயர்களுடன் போராடியும் நாட்டின் விடுதலைக்காக பணியாற்றிய மாமனிதரை இந்நாளில் நினைவு கூருகிறேன். Kanyakumari, India
காந்தியடிகளுக்கு மலரஞ்சலி
இன்று நாகர்கோவிலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிராக குரல் எழுப்பினோம். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் களியக்காவிளையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம்மை அறிவூட்டி வழிநடத்தும் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தினமான இன்று எனது நன்றி கலந்த மரியாதை.
குறிப்பாக இந்த கோவிட் பேரிடர் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி மாணவர்களை எல்லா சிரமங்களுக்கு மத்தியிலும் கல்வி செல்வத்தை அளிக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். Kanyakumari, India