Vijay Vasanth Instagram – மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நீங்கள், திரும்பி வந்து விடுவேன் என்று எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காக்க தவறி விட்டீர்களே அப்பா. ஓராண்டாகியும் உங்கள் அரவணைப்பின்றி ஏங்கி நிற்கிறேன். எப்பொழுதும் என்னுடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்.
#உங்களோடுநான்உங்களுக்காகநான் | Posted on 28/Aug/2021 09:46:45