Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers February 2022 Vijay Vasanth Instagram - சுதந்திர தின விழாவை முன்னிட்டு @crpf_india_ சார்பில் குமரியில் இருந்து டெல்லி வரையான சைக்கிள் பேரணியை மாண்புமிகு அமைச்சர் @manothangaraj_t அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மக்கள் பிரதிநிதிகள், சிஆர்பிஎஃப் அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – சுதந்திர தின விழாவை முன்னிட்டு @crpf_india_ சார்பில் குமரியில் இருந்து டெல்லி வரையான சைக்கிள் பேரணியை மாண்புமிகு அமைச்சர் @manothangaraj_t அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மக்கள் பிரதிநிதிகள், சிஆர்பிஎஃப் அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - சுதந்திர தின விழாவை முன்னிட்டு @crpf_india_ சார்பில் குமரியில் இருந்து டெல்லி வரையான சைக்கிள் பேரணியை மாண்புமிகு அமைச்சர் @manothangaraj_t அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மக்கள் பிரதிநிதிகள், சிஆர்பிஎஃப் அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – சுதந்திர தின விழாவை முன்னிட்டு @crpf_india_ சார்பில் குமரியில் இருந்து டெல்லி வரையான சைக்கிள் பேரணியை மாண்புமிகு அமைச்சர் @manothangaraj_t அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மக்கள் பிரதிநிதிகள், சிஆர்பிஎஃப் அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India | Posted on 22/Aug/2021 22:22:39

Vijay Vasanth Instagram – இன்று நமது நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். 
மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் கொரானாவால் பெற்றோரை இழந்த 17 குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு அரவிந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் ஆகியோருடன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நல அலுவலர் ஜெகதீஷ் சமூகநலத்துறை அதிகாரி சரோஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மைலாடி பகுதியில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட உழவர்சந்தை செயல்படாமல் இருந்து வந்தது. தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பெயரில் அந்த சந்தை புதுப்பிக்கப்பட்டு இன்று மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு அரவிந்த், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் உட்பட பல திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – போலந்து நாட்டில் நடைபெறவிருக்கும் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன் இன்று பயணம் மேற்கொண்டார். பல தடங்கல்களை தாண்டி இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற சமீஹா விற்கும் அவருடன் பயணிக்கும் மற்ற இந்திய வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth