Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers March 2022 Vijay Vasanth Instagram - தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றி கவனமாக, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய நானும் என் அலுவலகமும் 24 மணி நேரமும் காத்திருக்கிறோம். எமது அலுவலகம் சார்பாக கபசுர நீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றி கவனமாக, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய நானும் என் அலுவலகமும் 24 மணி நேரமும் காத்திருக்கிறோம். எமது அலுவலகம் சார்பாக கபசுர நீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram - தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றி கவனமாக, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய நானும் என் அலுவலகமும் 24 மணி நேரமும் காத்திருக்கிறோம். எமது அலுவலகம் சார்பாக கபசுர நீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றி கவனமாக, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய நானும் என் அலுவலகமும் 24 மணி நேரமும் காத்திருக்கிறோம். எமது அலுவலகம் சார்பாக கபசுர நீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Kanyakumari, India | Posted on 08/May/2021 16:00:03

Vijay Vasanth Instagram – இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கேட்டறிந்தேன்.
குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது  அதற்கு மாவட்ட ஆட்சியர் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்று  உறுதியளித்தார். கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி தடுப்பூசியான Remdesivir Injection திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனை மையம் வைக்கப்பட்டுள்ளதை போல் கொரோனா கால உறடங்கின் பொது மக்கள் பிற மாவட்டத்திற்கு செல்ல முடியாத காரணத்தினால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் தனியாக ஒரு முகாம் அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன். பொது முடக்கத்தின் போது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிரமாநிலங்களான திருவந்தபுரத்திற்கு மருத்துவ சம்பத்தப்பட்ட சிகிச்சைகாக செல்லும் கேன்சர் மற்றும் பிறநோயாளிகள் எந்தவித இடையூறு இல்லாமல் சென்று வர வழிவகை செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – நன்றி மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே. @mkstalin

Check out the latest gallery of vijay vasanth