Actors Photos Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers March 2022 By GethuCinema Admin March 25, 2022 Related Posts Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers December 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers November 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers October 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers September 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers September 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers May 2023 Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram Took part in Congress Parliamentary Party meeting, presided by Smt Sonia Gandhi ji. She took stock of the Covid situation and related relief work at various parts of India. It was first meeting for me as a MP and could sense the compassion Soniaji carries for the people. “தாயை சிறந்த கோவிலும் இல்லை”. தாய்மையைப் போற்றி வணங்குவோம். அனைத்து அன்னையருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். நன்றி மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே. @mkstalin இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கேட்டறிந்தேன். குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது அதற்கு மாவட்ட ஆட்சியர் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி தடுப்பூசியான Remdesivir Injection திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனை மையம் வைக்கப்பட்டுள்ளதை போல் கொரோனா கால உறடங்கின் பொது மக்கள் பிற மாவட்டத்திற்கு செல்ல முடியாத காரணத்தினால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் தனியாக ஒரு முகாம் அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன். பொது முடக்கத்தின் போது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிரமாநிலங்களான திருவந்தபுரத்திற்கு மருத்துவ சம்பத்தப்பட்ட சிகிச்சைகாக செல்லும் கேன்சர் மற்றும் பிறநோயாளிகள் எந்தவித இடையூறு இல்லாமல் சென்று வர வழிவகை செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டேன். Kanyakumari, India இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களை சந்தித்து கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் தற்போதைய நிலைமை குறித்தும் தகவல்கள் கேட்டறிந்தேன். இந்த சந்திப்பின் போது மருத்துவர்களும் உடன் இருந்தனர். Kanyakumari, India தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றி கவனமாக, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய நானும் என் அலுவலகமும் 24 மணி நேரமும் காத்திருக்கிறோம். எமது அலுவலகம் சார்பாக கபசுர நீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Kanyakumari, India #iceland🇮🇸 #finland #kakslauttanenarcticresort #iceland🇮🇸 #finland #kakslauttanenarcticresort #iceland🇮🇸 #finland #kakslauttanenarcticresort #iceland🇮🇸 #finland #kakslauttanenarcticresort Met Union Minister of State Shri V Muraleedharan over detention of fishermen by various countries. செல்லும் இடமெல்லாம் வரவேற்பு. வெல்லும் மக்களின் எதிர்பார்ப்பு. #NammaVijayVasanth தமிழகத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பாராளுமன்ற சபாநாயகர் திரு. ஓம் பிர்லா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினேன். உங்கள் விரல் பதிவு போல் அழியாமல் உங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்க விரும்புகிறேன். வாய்ப்பளிப்பீர் வாக்களிப்பீர். #NammaVijayVasanth வாக்களிப்பீர் கை சின்னம் At Sony 4k gold series launch with Sony Md Mr.hibi and Sony director Mr.sunil With Samsung global head mr.bk yoon At the press meet of theriyama unna kadhalichiten 😁 Tagsvijay vasanth Previous articleActress Marina Mota HD Instagram Photos and Wallpapers March 2022Next articleActress Ümmü Putgül HD Instagram Photos and Wallpapers March 2022