ஒரு மனிதனின் வாழ்க்கையில் தனது ரயில் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அதேபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் நேற்றோடு நிறைவடைந்தது..பிரியாவிடை பெறுகிறேன்…
It’s a wrap from V House Productions #RamDir @sureshkamatchi @NivinOfficial

Happy to Launch First Single #SoruDhanMukkiyam From #SingleShankarumSmartPhoneSimranum Best wishes team
https://youtu.be/AjtK4Oz7NYc
A @leon_james Musical
Audio on #TipsTamil
@larkstudios_chn @actorshiva @akash_megha @AnjuKurian10 @vignesh_sha @kosesha @tipsofficial @proyuvraaj
மண் மணம் கமழும் முசிறி நகரில்
அன்பும் பண்பும் கொண்ட
MIT கல்லூரி மாணவர்கள் மாணவிகளை கல்லூரியின் ஆண்டு விழாவில் சந்தித்த தருணம் இது .
அவர்களின் உற்சாக ஓசை மற்றும் கர ஒலியின் மத்தியில் ஒரு நடிகனைத் தாண்டி அவர்களை ரசிக்கும் ரசிகனாக மேடையில் நான் !
#MIT
#college
வேர்கள் வேலை செய்யவில்லை என்றால்
இங்கு பூ இல்லை…
காய் இல்லை..
பழம் இல்லை..
விதை இல்லை..
மரமும் இல்லை!
எங்கள் வேர்களுக்கு நன்றிகள்
தொழிலாளர்கள் தின வாழ்த்துகள்
#தொழிலாளர்கள்_தினம்
#LabourDay #MayDay
#உழைப்பாளிகள்_தினம்
நேற்று உலகப்புகழ் சென்னை லயோலா கல்லூரியின் கலைநிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன். நாளைய- பெரும் ஆளுமைகள், உச்ச நட்சத்திரங்கள், உயர் அதிகாரிகள் முன் பேசியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
Thankyou #loyola
பெத்தவுகளுக்கு கூட பிள்ளைய அடிக்க உரிமையில்ல ஆனா போலீஸ்க்கு ஜனநாயகம் கையில் பிரம்பு தந்துருக்கு!பெத்தவரின் பொறுப்பு, வாத்தியாரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு ஒருசேர கடைபிடிக்கும் போலீசாருக்கெல்லாம் சல்யூட். ஆகச் சிறந்த படைப்பு #Taanakkaran #DirectorTamil @iamVikramPrabhu @prabhu_sr
படம் 👌சிறப்பாக இருந்தது R.K.சுரேஷ்-ன் நடிப்பு அதைவிட சிறப்பாக இருந்தது “விசித்திரன்” வெற்றி உறுதி வாழ்த்துகள்💐💐🥰💪
#Visithiran
@studio9_suresh
@bstudios_offl @PadmakumarMangh
@RapsPrasaath @gvprakash @shamna_kkasim @iamMadhuShalini @vetri_DOP @dirrajshekar
என் அன்பு நண்பன் R P Bala தயாரித்து இயக்கிய “LOVE” படத்தின் “First Look” வெளியிடுவதில் மகிழ்ச்சி.
நண்பனுக்கும் மற்றும் படக் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
#Bharatha #VaniBhojan #RPBala #PGMuthaiah #RonnieRaphael #AjayManoj #VivekPrasanna