Home Actor Soori HD Photos and Wallpapers May 2022 Soori Instagram - வேர்கள் வேலை செய்யவில்லை என்றால் இங்கு பூ இல்லை... காய் இல்லை.. பழம் இல்லை.. விதை இல்லை.. மரமும் இல்லை! எங்கள் வேர்களுக்கு நன்றிகள் தொழிலாளர்கள் தின வாழ்த்துகள் #தொழிலாளர்கள்_தினம் #LabourDay #MayDay #உழைப்பாளிகள்_தினம்

Soori Instagram – வேர்கள் வேலை செய்யவில்லை என்றால் இங்கு பூ இல்லை… காய் இல்லை.. பழம் இல்லை.. விதை இல்லை.. மரமும் இல்லை! எங்கள் வேர்களுக்கு நன்றிகள் தொழிலாளர்கள் தின வாழ்த்துகள் #தொழிலாளர்கள்_தினம் #LabourDay #MayDay #உழைப்பாளிகள்_தினம்

Soori Instagram - வேர்கள் வேலை செய்யவில்லை என்றால் இங்கு பூ இல்லை... காய் இல்லை.. பழம் இல்லை.. விதை இல்லை.. மரமும் இல்லை! எங்கள் வேர்களுக்கு நன்றிகள் தொழிலாளர்கள் தின வாழ்த்துகள் #தொழிலாளர்கள்_தினம் #LabourDay #MayDay #உழைப்பாளிகள்_தினம்

Soori Instagram – வேர்கள் வேலை செய்யவில்லை என்றால்
இங்கு பூ இல்லை…
காய் இல்லை..
பழம் இல்லை..
விதை இல்லை..
மரமும் இல்லை!

எங்கள் வேர்களுக்கு நன்றிகள்
தொழிலாளர்கள் தின வாழ்த்துகள்

#தொழிலாளர்கள்_தினம்
#LabourDay #MayDay
#உழைப்பாளிகள்_தினம் | Posted on 01/May/2022 10:06:37

Soori Instagram – நேற்று உலகப்புகழ்  சென்னை லயோலா கல்லூரியின் கலைநிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன். நாளைய- பெரும் ஆளுமைகள், உச்ச நட்சத்திரங்கள், உயர் அதிகாரிகள் முன் பேசியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
Thankyou #loyola
Soori Instagram – மண் மணம் கமழும் முசிறி நகரில்
அன்பும் பண்பும் கொண்ட
MIT கல்லூரி மாணவர்கள் மாணவிகளை கல்லூரியின் ஆண்டு விழாவில் சந்தித்த தருணம் இது .

அவர்களின் உற்சாக ஓசை மற்றும் கர ஒலியின் மத்தியில் ஒரு நடிகனைத் தாண்டி அவர்களை ரசிக்கும் ரசிகனாக மேடையில் நான் ! 
#MIT
#college

Check out the latest gallery of Soori