1. 63.3K Likes

Vijay Vasanth Instagram
Caption : Happy Birthday @actorsuriya . Congratulations for National award
Likes : 63297
2. 17.6K Likes

Vijay Vasanth Instagram
Caption : Wishing us a Happy Anniversary Nithya. It had been a wonderful journey of 12 years and wishing many more years of togetherness. #WeddingAnniversary
Likes : 17562
3. 14.3K Likes

Vijay Vasanth Instagram
Caption : Happy Birthday to Dr. Mmmohan Singh.
Likes : 14280
4. 13.2K Likes

Vijay Vasanth Instagram
Caption : முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மலர் அஞ்சலி.
Likes : 13208
5. 12.5K Likes

Vijay Vasanth Instagram
Caption : இன்று காலை தந்தையின் நினைவிடம் சென்று மரியாதை செய்த போது ஒரு வித சிலிர்ப்பு, பரவசம். அப்பாவின் ஆசிர்வாதத்துடன் வலம் வந்து வாக்களர்களை சந்தித்து ஆதரவு கோரினேன். இன்று அதற்கான விடை கிடைக்கும். மக்கள் பணி செய்ய மக்கள் கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன்.
Likes : 12520
6. 12.5K Likes

Vijay Vasanth Instagram
Caption : இன்று காலை தந்தையின் நினைவிடம் சென்று மரியாதை செய்த போது ஒரு வித சிலிர்ப்பு, பரவசம். அப்பாவின் ஆசிர்வாதத்துடன் வலம் வந்து வாக்களர்களை சந்தித்து ஆதரவு கோரினேன். இன்று அதற்கான விடை கிடைக்கும். மக்கள் பணி செய்ய மக்கள் கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன்.
Likes : 12520
7. 12.2K Likes

Vijay Vasanth Instagram
Caption : Took part in Congress Parliamentary Party meeting, presided by Smt Sonia Gandhi ji. She took stock of the Covid situation and related relief work at various parts of India. It was first meeting for me as a MP and could sense the compassion Soniaji carries for the people.
Likes : 12160
8. 10.2K Likes

Vijay Vasanth Instagram
Caption : இன்று சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டோம்.
Likes : 10198
9. 9.1K Likes

Vijay Vasanth Instagram
Caption : என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
Likes : 9087
10. 8.6K Likes

Vijay Vasanth Instagram
Caption : Happy Anniversary to my better half, Nithya !! Thank you for the memories. It has been a great 11 years, but I guess the best is yet to come. 🙂
Likes : 8571
11. 8.5K Likes

Vijay Vasanth Instagram
Caption : மண்ணை வீட்டு நீங்கினாலும், மக்கள் மனங்களை விட்டு அப்பா நீங்கவில்லை என்பதையே இந்த வெற்றி சுட்டிக்காட்டுகிறது. மக்கள் பணியை முச்சாக கொண்டு உழைத்த அப்பாவிற்க்கு கிடைத்த வெற்றி இது. வெற்றியை அப்பாவிற்க்கு காணியாக்கி என் கடமையை தொடர்கிறேன்.
Likes : 8498
12. 8.3K Likes

Vijay Vasanth Instagram
Caption : குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை சென்று பார்வையிட்டேன். தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews
Likes : 8251
13. 8.3K Likes

Vijay Vasanth Instagram
Caption : குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை சென்று பார்வையிட்டேன். தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews
Likes : 8251
14. 7.8K Likes

Vijay Vasanth Instagram
Caption : Happy Diwali 🪔🪔
Likes : 7805
15. 7.6K Likes

Vijay Vasanth Instagram
Caption : எனது கரம் பிடித்து வழிநடத்தி இன்றும் எனது பாதைக்கு வெளிச்சம் சிதறும் எனது தந்தையை, தந்தையர் தினமான இன்று பாசத்துடன் நினைவு கொள்கிறேன். தந்தை என்ற பெருமையை நெஞ்சில் கொண்டு நடக்கும் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். #fathersday2021
Likes : 7570
16. 7K Likes

Vijay Vasanth Instagram
Caption : காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் அழைப்பை ஏற்று மாநில தலைவர் திரு அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின் படி மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் எனது இல்லத்திற்கு முன் கருப்புக்கொடி ஏந்தி கலந்து கொண்டேன்.
Likes : 7010
17. 5.4K Likes

Vijay Vasanth Instagram
Caption : தலைவருடன் முதல் நாள் பாராளுமன்றத்தில். First day in Parliament with leader @rahulgandhi
Likes : 5388
18. 5.2K Likes

Vijay Vasanth Instagram
Caption : 50 years back, when he was 20, my father came to chennai carrying only dreams. 50 years later, all his dreams realised, he returned to his village as wholesome human to be laid to rest. Thanks for your prayers, tributes & condolences. #missyoudad #vasanthakumar 1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி. #missyoudad #vasanthakumar
Likes : 5203
19. 4.9K Likes

Vijay Vasanth Instagram
Caption : Sisters make the best friend in the world. Sister care and love. #RakshaBandhan
Likes : 4919
20. 4.9K Likes

Vijay Vasanth Instagram
Caption : திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என அனைத்து துறைகளிலும் சிறப்புடன் திகழும் அருமை நண்பர், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த அன்பு சகோதரர் அண்ணன் வெங்கட் பிரபு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
Likes : 4863
21. 4.6K Likes

Vijay Vasanth Instagram
Caption : தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ள திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நேர்மைக்கு சான்றாக திகழும் திரு சைலேந்திர பாபு அவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. இந்த நியமனம் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும்.
Likes : 4634
22. 4.6K Likes

Vijay Vasanth Instagram
Caption : தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திரு @mkstalin அவர்களுக்கும், அமைச்சரவையில் இடம் பெற இருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய அரசு தமிழகத்திற்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
Likes : 4577