கடவுளின் அருளுடனும், உங்களின் ஆதரவுடனும் வெற்றிகரமாக நிறைவு பெற்றது “வா வரலாம் வா” திரைப்படத்தின் படப்பிடிப்பு. திட்டமிடப்பட்ட காலத்தில் ஒரே கட்டமாக படமாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி! #VaVaralamVa #SBR #SGSCreativeMedia
வா வரலாம் வா திரைப்படத்தின் மூலம் பாலாஜி முருகதாஸை கதாநாயகனாக அறிமுகம் செய்வதில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! #VaVaralamVa #BalajiMurugadoss #SBR @sgscreativemedia @officialbalakrish

பரபரப்பான காட்சிகளை விறுவிறுப்பாக இயக்கிய போது.. படப்பிடிப்பு நிறைவுபெறும் தருவாயில் “வா வரலாம் வா”! #VaVaralamVa #SBR #BalajiMurugaDoss #RedinKingsley #SGSCreativeMedia
“வா வரலாம் வா” திரைப்படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகளை படமாக்கிய போது! #VaVaralamVa
உங்களின் பேராதரவுடன் 50 சதவீதத்திற்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்து, வேக வேகமாக உருவாகி வருகிறது நமது “வா வரலாம் வா” #SBR #VaVaralamVa #SGSCreativeMedia
உங்களின் பேராதரவுடன் உருவாகி வரும் நமது முதல் திரைப்படம் “வா வரலாம் வா” இன்று படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. முன்னதாக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது! #VaVaralamVa #V3 #SBR #SGSCreativeMedia
“வா வரலாம் வா” திரைப்படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகளை படமாக்கிய போது! #VaVaralamVa
“வா வரலாம் வா” திரைப்படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகளை படமாக்கிய போது! #VaVaralamVa
நடன இயக்குநர்களுடன் இணைந்து இன்று பாடல் காட்சிகளை இயக்கிய போது! முன்னதாக பாடல்களை இசையமைப்பாளர் தேவா அவர்கள் உருவாக்கிய போது! #VaVaralamVa #SBR #SGSCreativeMedia

“வா வரலாம் வா” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக எனது சொந்தக்கிராமமான வேடவாக்கத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தொடங்கியது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மீகத் தொண்டு இளைஞரணித் தலைவர் திரு.கோ.ப.செந்தில்குமார் அவர்கள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்கள். #VaVaralamVa #V3 #SBR #SGSCreativeMedia

விறுவிறுப்பான காட்சிகளுடன் வேகமாக வளர்ந்து வருகிறது “வா வரலாம் வா” #SBR #VaVaralamVa #SGSCreativeMedia
வெற்றிகரமாக படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. நடன இயக்குநர் நோபல் உருவாக்கத்தில் கலக்கலான பாடல் காட்சிகளை உருவாக்கிய போது! #VaVaralamVa #SBR #SGSCreativeMedia #Noble
நமது “வா வரலாம் வா” திரைப்படத்தின் கதாநாயகன் கதாநாயகியாக பாலாஜி – மஹானா நடித்துள்ளனர். #VaVaralamVa #BalajiMurugaDoss #MahanaSanjeevi #SBR

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளியான நமது வா வரலாம் வா படத்தின் செய்தி! #VaVaralamVa #BalajiMurugadoss #MahanaSanjeevi #GayatriRema #RedinKingsley @officialbalakrish @mahanaofficials @directorsbr @sgscreativemedia
இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் புகையிலை இல்லாத உலகை உருவாக்கிட உறுதியேற்போம். இன்னுயிரை பாதுக்காப்போம்! #WorldNoTobaccoDay