வா வரலாம் வா படக்குழுவின் சார்பில் அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்! #VaVaralamVa #SBR #SGSCreativeMedia #BalajiMurugadoss #MahanaSanjeevi #RedinKingsley @directorsbr @sgscreativemedia @officialbalakrish @redin_kingsley
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தின் நிறுவனர், திரு. கோ. பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆன்மீக உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர், ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா என மாநிலங்கடந்து அண்டை மாநிலங்களிலும் ஆன்மீக சேவையாற்றி, மக்களை நல்வழிப்படுத்தியவர் எனப் பல பெருமைகளுக்கு சொந்தக்காரர். அவரை இழந்து வருந்தும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்களும், அனுதாபங்களும்..
50000 வரன்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்ட மேட்ரிமோனியாக, நமது SGS குழுமத்தின் மணமேடை மேட்ரிமோனி உயர்ந்திருக்கிறது. Manamedai Matrimony அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு பதிவு செய்து பயனடைந்திடுங்கள். தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!
விரைவில் இசை வெளியீடு! உங்களின் பேராதரவுடன் உருவாகியுள்ள நமது “வா வரலாம் வா” திரைப்படத்தின் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும்! #VaVaralamVa | #Deva | #SBR
மாமன்னர் இராஜ ராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா இன்று கொண்டாடப்பட்டது #RajaRajaCholan
மாமன்னர் இராஜ ராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா இன்று கொண்டாடப்பட்டது #RajaRajaCholan
நமது “வா வரலாம் வா” திரைப்படத்தின் #FirstLook போஸ்டர் வெளியிடப்பட்டது குறித்து, தந்தி தொலைக்காட்சியில் வெளியான செய்தி! #VaVaralamVa #SBR #SGSCreativeMedia #BalajiMurugadoss #Deva #SaravanaSubbiah #MahanaSanjeevi #MimeGobi #ReddinKingsley
ஆசிய விளையாட்டு போட்டி : ஆடவர் துப்பாக்கி சுடுதல், 50 மீட்டர் ரைபிள் பிரிவில் ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சரேஷ், அகில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை! இதுவரை 8 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் உட்பட 32 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது! #AsianGames2022 #Cheer4India
முதன்முறையாக ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை உறுதி செய்துள்ளது இந்தியா! இதுவரை 91 பதக்கங்களை வென்ற நிலையில், வில்வித்தை, கபாடி, பாட்மிண்டன், கிரிக்கெட், ஹாக்கி, பிரிட்ஜ் ஆகிய போட்டிகளில் 9 பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதன்மூலம் 100 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைப்பது உறுதியாகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கைப்பற்றிய 70 பதக்கங்களே இந்தியாவின் சிறந்த சாதனையாக இருந்தது #AsianGames2023 #india

நமது ‘வா வரலாம் வா’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை தீபா அவர்களுடன் #VaVaralamVa #sgscreativemedia
நமது “வா வரலாம் வா” திரைப்படத்தின் First Look போஸ்டரை, தேனிசை தென்றல் தேவா அவர்கள் வெளியிட்டார். உடன்… #VaVaralamVa #SBR #SGSCreativeMedia #BalajiMurugadoss #Deva #SaravanaSubbiah #MahanaSanjeevi #MimeGobi #ReddinKingsley mahanaofficials @mimegopi_off @officialbalakrish @gayatrirema
நமது “வா வரலாம் வா” திரைப்படத்தின் First Look போஸ்டர்! #VaVaralamVa #SBR #SGSCreativeMedia #BalajiMurugadoss #Deva #SaravanaSubbiah #MahanaSanjeevi #MimeGobi #ReddinKingsley mahanaofficials @mimegopi_off @officialbalakrish @gayatrirema @sgscreativemedia
நமது “வா வரலாம் வா” திரைப்படத்தின் #FirstLook இன்று மாலை வெளியாக உள்ளது! #VaVaralamVa #SBR #SGSCreativeMedia
#Citizen திரைப்படத்தின் இயக்குநரும், நமது ‘வா வரலாம் வா’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த திரு.சரவண சுப்பையா அவர்களுடன், நம் அலுவலகத்தில் ஒரு முக்கிய கலந்துரையாடல்… #VaVaralamVa #SGSCreativeMedia #SBR #SaravanaSubbiah
நமது ‘வா வரலாம் வா’ படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி அவர்கள், டப்பிங்கை நிறைவு செய்தபோது!
ஜெயா தொலைக்காட்சியில், நமது “வா வரலாம் வா” திரைப்படத்தின் #Firstlook Poster வெளியீட்டு நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் பாலாஜி முருகதாஸ், நாயகி மஹானா சஞ்சீவி அளித்த பேட்டி! #VaVaralamVa #SBR #SGSCreativeMedia #BalajiMurugadoss #Deva #SaravanaSubbiah #MahanaSanjeevi #MimeGobi #ReddinKingsley
தேசிய விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியபோது… #SrikanthDeva #NationalAward
மேல்மருவத்தூர், சித்தர் பீடத்தில், இன்று அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் 11- வது நாள் நினைவு வழிப்பாட்டில், கலந்து கொண்டு சுவாமியை தரிசித்த போது…
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! #IndependenceDay #India
ஒவ்வொருவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் ஏணிப்படிகளாக இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! #teachersday
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! #VinayagarChathurthi #SGSCreativeMedia