Suresh Babu .R Instagram – முதன்முறையாக ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை உறுதி செய்துள்ளது இந்தியா!
இதுவரை 91 பதக்கங்களை வென்ற நிலையில், வில்வித்தை, கபாடி, பாட்மிண்டன், கிரிக்கெட், ஹாக்கி, பிரிட்ஜ் ஆகிய போட்டிகளில் 9 பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதன்மூலம் 100 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைப்பது உறுதியாகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கைப்பற்றிய 70 பதக்கங்களே இந்தியாவின் சிறந்த சாதனையாக இருந்தது
#AsianGames2023 #india | Posted on 06/Oct/2023 15:53:11