Suresh Babu .R Instagram – ஆசிய விளையாட்டு போட்டி : ஆடவர் துப்பாக்கி சுடுதல், 50 மீட்டர் ரைபிள் பிரிவில் ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சரேஷ், அகில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை!
இதுவரை 8 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் உட்பட 32 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது!
#AsianGames2022 #Cheer4India | Posted on 29/Sep/2023 17:37:20