Suresh Babu .R

Suresh Babu .R Instagram – மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தின் நிறுவனர், திரு. கோ. பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஆன்மீக உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர், ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா என மாநிலங்கடந்து அண்டை மாநிலங்களிலும் ஆன்மீக சேவையாற்றி, மக்களை நல்வழிப்படுத்தியவர் எனப் பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

அவரை இழந்து வருந்தும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்களும், அனுதாபங்களும்.. | Posted on 19/Oct/2023 18:35:18

Suresh Babu .R
Suresh Babu .R

Check out the latest gallery of Suresh Babu .R