Home Music Director D. Imman HD Photos and Wallpapers September 2023 D. Imman Instagram - வாழும் மனித தெய்வம் 🙏🙏🙏🙏 நம்ம இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் 🙏🙏💐🙏 பல வருடங்களாக குழந்தைகளுக்காக கல்வி உதவிகளை செய்து வருகிறார் யார் கண்களுக்கும் தெரியாமல்.🙏🙏🙏🙏 கடவுள் நேரில் வந்து உனக்கு என்ன வர வேண்டும் என்று பொழுது அவரிடம் கேட்டால் என்னால் முடிந்தது மற்றவர்களுக்கு செய்யும் எண்ணத்தை எனக்கு கொடு என்று மட்டுமே கேட்பார்.🙏🙏🙏🙏 இப்பொழுது அவர் வாழ்வது வளர்வது எல்லாமே சக மனிதர்களுக்காகவும் குழந்தை செல்வங்களுக்காகவும் மக்களுக்காகவும் தான். நான் அவரிடம் பேசும் போது என் மனதில் தோன்றிய விஷயங்கள் தான்.💐💐💐💐💐💐 முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுவது தான் மனிதம்.💐💐💐💐💐 இசைத்துறையிலும் அவர் வாழ்விலும் எப்பொழுதும் அவர் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே போதும் ஏழை எளியவர்களுக்கு அவரால் முடிந்தது எப்பொழுதும் செய்து கொண்டே இருப்பார்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நேரில் வந்து உதவும் தெய்வத்திற்கு என்னுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 Chennai, India

D. Imman Instagram – வாழும் மனித தெய்வம் 🙏🙏🙏🙏 நம்ம இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் 🙏🙏💐🙏 பல வருடங்களாக குழந்தைகளுக்காக கல்வி உதவிகளை செய்து வருகிறார் யார் கண்களுக்கும் தெரியாமல்.🙏🙏🙏🙏 கடவுள் நேரில் வந்து உனக்கு என்ன வர வேண்டும் என்று பொழுது அவரிடம் கேட்டால் என்னால் முடிந்தது மற்றவர்களுக்கு செய்யும் எண்ணத்தை எனக்கு கொடு என்று மட்டுமே கேட்பார்.🙏🙏🙏🙏 இப்பொழுது அவர் வாழ்வது வளர்வது எல்லாமே சக மனிதர்களுக்காகவும் குழந்தை செல்வங்களுக்காகவும் மக்களுக்காகவும் தான். நான் அவரிடம் பேசும் போது என் மனதில் தோன்றிய விஷயங்கள் தான்.💐💐💐💐💐💐 முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுவது தான் மனிதம்.💐💐💐💐💐 இசைத்துறையிலும் அவர் வாழ்விலும் எப்பொழுதும் அவர் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே போதும் ஏழை எளியவர்களுக்கு அவரால் முடிந்தது எப்பொழுதும் செய்து கொண்டே இருப்பார்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நேரில் வந்து உதவும் தெய்வத்திற்கு என்னுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 Chennai, India

D. Imman Instagram - வாழும் மனித தெய்வம் 🙏🙏🙏🙏 நம்ம இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் 🙏🙏💐🙏 பல வருடங்களாக குழந்தைகளுக்காக கல்வி உதவிகளை செய்து வருகிறார் யார் கண்களுக்கும் தெரியாமல்.🙏🙏🙏🙏 கடவுள் நேரில் வந்து உனக்கு என்ன வர வேண்டும் என்று பொழுது அவரிடம் கேட்டால் என்னால் முடிந்தது மற்றவர்களுக்கு செய்யும் எண்ணத்தை எனக்கு கொடு என்று மட்டுமே கேட்பார்.🙏🙏🙏🙏 இப்பொழுது அவர் வாழ்வது வளர்வது எல்லாமே சக மனிதர்களுக்காகவும் குழந்தை செல்வங்களுக்காகவும் மக்களுக்காகவும் தான். நான் அவரிடம் பேசும் போது என் மனதில் தோன்றிய விஷயங்கள் தான்.💐💐💐💐💐💐 முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுவது தான் மனிதம்.💐💐💐💐💐 இசைத்துறையிலும் அவர் வாழ்விலும் எப்பொழுதும் அவர் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே போதும் ஏழை எளியவர்களுக்கு அவரால் முடிந்தது எப்பொழுதும் செய்து கொண்டே இருப்பார்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நேரில் வந்து உதவும் தெய்வத்திற்கு என்னுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 Chennai, India

D. Imman Instagram – வாழும் மனித தெய்வம் 🙏🙏🙏🙏

நம்ம இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் 🙏🙏💐🙏

பல வருடங்களாக குழந்தைகளுக்காக கல்வி உதவிகளை செய்து வருகிறார் யார் கண்களுக்கும் தெரியாமல்.🙏🙏🙏🙏

கடவுள் நேரில் வந்து உனக்கு என்ன வர வேண்டும் என்று பொழுது அவரிடம் கேட்டால் என்னால் முடிந்தது மற்றவர்களுக்கு செய்யும் எண்ணத்தை எனக்கு கொடு என்று மட்டுமே கேட்பார்.🙏🙏🙏🙏

இப்பொழுது அவர் வாழ்வது வளர்வது எல்லாமே சக மனிதர்களுக்காகவும் குழந்தை செல்வங்களுக்காகவும் மக்களுக்காகவும் தான்.

நான் அவரிடம் பேசும் போது என் மனதில் தோன்றிய விஷயங்கள் தான்.💐💐💐💐💐💐

முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுவது தான் மனிதம்.💐💐💐💐💐

இசைத்துறையிலும் அவர் வாழ்விலும் எப்பொழுதும் அவர் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே போதும் ஏழை எளியவர்களுக்கு அவரால் முடிந்தது எப்பொழுதும் செய்து கொண்டே இருப்பார்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நேரில் வந்து உதவும் தெய்வத்திற்கு என்னுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 Chennai, India | Posted on 25/May/2023 08:44:49

D. Imman Instagram – It’s May,the 25th! Been 15 years since you ascended to heaven Amma! I,myself and my whole family miss you in every inch of our existence. Love you so much Amma❤️
– Your loveable son D.Imman
D. Imman Instagram – இன்று 18/9/2023 நெய்வேலி வசிக்கும்  நரிக்குறவர்கள் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு சம்பந்தமாக இன்று இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களை நேரில் சந்தித்தேன்.

உடனடியாக டி இமான் சார் அவர்கள் உடனடியாக கட்டி கொடுத்து விடலாம் . மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் உடனடியாக அந்த பணியை செய்யுங்கள் என்று கூறினார் . அவரின் ஆணைக்கிணங்க இன்று நெய்வேலி புறப்படுகிறேன்.

அவர்கள் நிலைமையில் எடுத்துக் கூறிய உடன் அனுமதி கொடுத்து அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏

#dimman #musician 
#rreelslove❤️ #anbesivam #instafood #instagram #reels #reelsinstagram #food #help #helpme #donation  #donation 
#gramam #umaumas123 #socialmedia #social #service #motivation #hepeingfood #ulagam #manitham  #humanityfirst #moderntheresa #life #annamittakai

Check out the latest gallery of D. Imman