Home Music Director D. Imman HD Photos and Wallpapers September 2023 D. Imman Instagram - இன்று 18/9/2023 நெய்வேலி வசிக்கும் நரிக்குறவர்கள் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு சம்பந்தமாக இன்று இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களை நேரில் சந்தித்தேன். உடனடியாக டி இமான் சார் அவர்கள் உடனடியாக கட்டி கொடுத்து விடலாம் . மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் உடனடியாக அந்த பணியை செய்யுங்கள் என்று கூறினார் . அவரின் ஆணைக்கிணங்க இன்று நெய்வேலி புறப்படுகிறேன். அவர்கள் நிலைமையில் எடுத்துக் கூறிய உடன் அனுமதி கொடுத்து அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏 #dimman #musician #rreelslove❤️ #anbesivam #instafood #instagram #reels #reelsinstagram #food #help #helpme #donation #donation #gramam #umaumas123 #socialmedia #social #service #motivation #hepeingfood #ulagam #manitham #humanityfirst #moderntheresa #life #annamittakai

D. Imman Instagram – இன்று 18/9/2023 நெய்வேலி வசிக்கும் நரிக்குறவர்கள் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு சம்பந்தமாக இன்று இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களை நேரில் சந்தித்தேன். உடனடியாக டி இமான் சார் அவர்கள் உடனடியாக கட்டி கொடுத்து விடலாம் . மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் உடனடியாக அந்த பணியை செய்யுங்கள் என்று கூறினார் . அவரின் ஆணைக்கிணங்க இன்று நெய்வேலி புறப்படுகிறேன். அவர்கள் நிலைமையில் எடுத்துக் கூறிய உடன் அனுமதி கொடுத்து அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏 #dimman #musician #rreelslove❤️ #anbesivam #instafood #instagram #reels #reelsinstagram #food #help #helpme #donation #donation #gramam #umaumas123 #socialmedia #social #service #motivation #hepeingfood #ulagam #manitham #humanityfirst #moderntheresa #life #annamittakai

D. Imman Instagram - இன்று 18/9/2023 நெய்வேலி வசிக்கும் நரிக்குறவர்கள் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு சம்பந்தமாக இன்று இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களை நேரில் சந்தித்தேன். உடனடியாக டி இமான் சார் அவர்கள் உடனடியாக கட்டி கொடுத்து விடலாம் . மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் உடனடியாக அந்த பணியை செய்யுங்கள் என்று கூறினார் . அவரின் ஆணைக்கிணங்க இன்று நெய்வேலி புறப்படுகிறேன். அவர்கள் நிலைமையில் எடுத்துக் கூறிய உடன் அனுமதி கொடுத்து அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏 #dimman #musician #rreelslove❤️ #anbesivam #instafood #instagram #reels #reelsinstagram #food #help #helpme #donation #donation #gramam #umaumas123 #socialmedia #social #service #motivation #hepeingfood #ulagam #manitham #humanityfirst #moderntheresa #life #annamittakai

D. Imman Instagram – இன்று 18/9/2023 நெய்வேலி வசிக்கும் நரிக்குறவர்கள் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு சம்பந்தமாக இன்று இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களை நேரில் சந்தித்தேன்.

உடனடியாக டி இமான் சார் அவர்கள் உடனடியாக கட்டி கொடுத்து விடலாம் . மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் உடனடியாக அந்த பணியை செய்யுங்கள் என்று கூறினார் . அவரின் ஆணைக்கிணங்க இன்று நெய்வேலி புறப்படுகிறேன்.

அவர்கள் நிலைமையில் எடுத்துக் கூறிய உடன் அனுமதி கொடுத்து அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட இசையமைப்பாளர் டி இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏

#dimman #musician
#rreelslove❤️ #anbesivam #instafood #instagram #reels #reelsinstagram #food #help #helpme #donation #donation
#gramam #umaumas123 #socialmedia #social #service #motivation #hepeingfood #ulagam #manitham #humanityfirst #moderntheresa #life #annamittakai | Posted on 18/Sep/2023 16:59:21

D. Imman Instagram – வாழும் மனித தெய்வம் 🙏🙏🙏🙏

நம்ம இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள் 🙏🙏💐🙏

பல வருடங்களாக குழந்தைகளுக்காக கல்வி உதவிகளை செய்து வருகிறார் யார் கண்களுக்கும் தெரியாமல்.🙏🙏🙏🙏

கடவுள் நேரில் வந்து உனக்கு என்ன வர வேண்டும் என்று பொழுது அவரிடம் கேட்டால் என்னால் முடிந்தது மற்றவர்களுக்கு செய்யும் எண்ணத்தை எனக்கு கொடு என்று  மட்டுமே கேட்பார்.🙏🙏🙏🙏

இப்பொழுது அவர் வாழ்வது வளர்வது எல்லாமே சக மனிதர்களுக்காகவும் குழந்தை செல்வங்களுக்காகவும் மக்களுக்காகவும் தான்.

நான் அவரிடம் பேசும் போது என் மனதில் தோன்றிய விஷயங்கள் தான்.💐💐💐💐💐💐

முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுவது தான் மனிதம்.💐💐💐💐💐

இசைத்துறையிலும் அவர் வாழ்விலும் எப்பொழுதும் அவர் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே போதும் ஏழை எளியவர்களுக்கு அவரால் முடிந்தது எப்பொழுதும் செய்து கொண்டே இருப்பார்.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நேரில் வந்து உதவும் தெய்வத்திற்கு என்னுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 Chennai, India
D. Imman Instagram – மிக்க நன்றி டி இமான் சாரிடபிள் டிரஸ்டின் நிறுவனத் தலைவர் இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கும்.
ராஜா சார் மற்றும் ஜெயந்தி மேடம் அவர்களுக்கும்.🙏🙏🙏🙏

உங்கள் வீட்டு சகோதரியாக நினைத்து வாழ்த்துங்கள் 🙏🙏🙏🙏🙏

இது வெறும் சொல் அல்ல செயல்.

தன்னால் முடிந்த அளவுக்கு  தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கும் பள்ளி படிப்பை தொடரவும் கல்லூரி படிப்பை தொடரவும் பல குழந்தைகளுக்கு வெளியே தெரியாமல் உதவி வருகிறார் இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள்.

இப்பொழுது சமூக வலைதளத்தில் பதிவுகள் போடுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இது போன்ற சக மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்.

Check out the latest gallery of D. Imman