Home Actress Fathima Babu HD Instagram Photos and Wallpapers October 2023 Fathima Babu Instagram - எனக்கு மிகப் பிடித்த ஏஐ படம்

Fathima Babu Instagram – எனக்கு மிகப் பிடித்த ஏஐ படம்

Fathima Babu Instagram - எனக்கு மிகப் பிடித்த ஏஐ படம்

Fathima Babu Instagram – எனக்கு மிகப் பிடித்த ஏஐ படம் | Posted on 16/Oct/2023 22:51:32

Fathima Babu Instagram – பிரபல இணைய இதழொன்றின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த என் மதிப்பிற்குரிய முக நூல்  நண்பரொருவர் தம் இணைய சிறப்பிதழுக்கு புனைவோ கட்டுரையோ எழுதித் தரச் சொல்லி உள்பெட்டி மூலம் கோரிக்கை விடுத்தார்

 அடுத்த நாள் இரவே எழுத ஆரம்பித்தேன்

எழுதி முடித்த போது காலை நாலரை மணி

மெயில் ஐடி வாங்கி அனுப்பியும் வைத்தேன்

இது நடந்தது ஜூலை திங்கள் 31 ஆம் நாள்

ஆகஸ்ட் 26 ஆம் தேதி அவர்களிடமிருந்து மெயில்

/////உங்கள் கட்டுரைக்குப் பிரசுரத் தேர்வு கிட்டவில்லை. வருந்துகிறேன். பதிப்புக் குழுவினர் வாக்களிப்பில் இதற்கு ஆதரவு வாக்குகள் இல்லை. 
கட்டுரையை அனுப்பியதற்கு நன்றி////

இதோ 2 மாதங்கள் கழித்து உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். உங்களின் உற்சாகமான ஊக்குவிப்பு என்னை மகிழ்வித்திருக்கிறது

நன்றி மக்களே
Fathima Babu Instagram –

Check out the latest gallery of Fathima Babu