Actress Photos Actress Fathima Babu HD Photos and Wallpapers October 2023 By GethuCinema Admin October 22, 2023 Related Posts Actress Fathima Babu HD Photos and Wallpapers November 2023 Actress Fathima Babu HD Photos and Wallpapers October 2023 Actress Fathima Babu HD Photos and Wallpapers October 2023 Actress Fathima Babu HD Photos and Wallpapers October 2023 Actress Fathima Babu HD Photos and Wallpapers August 2023 Actress Fathima Babu HD Photos and Wallpapers July 2023 Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram தீபாவளி முடிந்தவுடன் நான் பட்சணம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் “கொண்டு வந்து எவ்ளோ நாள் மா இருக்கட்டும்?”இது நான். அம்மா ஒரு விரல் காண்பித்தார். “ஒரு மாசமா ம்மா?” – என் தம்பி கேட்கிறான் இல்லையென்று தலையாட்டிவிட்டு மீண்டும் ஒரு விரல் காண்பித்தார். குசும்பு பிடித்த என் தம்பி “ஒரு வாரமாம்மா” என்கிறான். இல்லையென்ற அம்மா மீண்டும் ஒரு விரல் காண்பிக்க – முகமெல்லாம் சிரிப்போடு “ஒரு நாளாம்மா” என தம்பி கேட்க விரலை மடக்கி ஆமாமென ஆமோதிக்கிறார் வந்து பட்சணம் கொடுத்து ஒரே நாள்ல கெளம்பிடணுமாம் எல்லாம் கிஃபி வந்துவிட்ட கெத்து அம்மாகுட்டிக்கு 😍😃 தீபாவளி முடிந்தவுடன் நான் பட்சணம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் “கொண்டு வந்து எவ்ளோ நாள் மா இருக்கட்டும்?”இது நான். அம்மா ஒரு விரல் காண்பித்தார். “ஒரு மாசமா ம்மா?” – என் தம்பி கேட்கிறான் இல்லையென்று தலையாட்டிவிட்டு மீண்டும் ஒரு விரல் காண்பித்தார். குசும்பு பிடித்த என் தம்பி “ஒரு வாரமாம்மா” என்கிறான். இல்லையென்ற அம்மா மீண்டும் ஒரு விரல் காண்பிக்க – முகமெல்லாம் சிரிப்போடு “ஒரு நாளாம்மா” என தம்பி கேட்க விரலை மடக்கி ஆமாமென ஆமோதிக்கிறார் வந்து பட்சணம் கொடுத்து ஒரே நாள்ல கெளம்பிடணுமாம் எல்லாம் கிஃபி வந்துவிட்ட கெத்து அம்மாகுட்டிக்கு 😍😃 இன்னிக்கு எடுத்தது இன்னிக்கு எடுத்தது இன்னிக்கு எடுத்தது எனக்கு மிகப் பிடித்த ஏஐ படம் பிரபல இணைய இதழொன்றின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த என் மதிப்பிற்குரிய முக நூல் நண்பரொருவர் தம் இணைய சிறப்பிதழுக்கு புனைவோ கட்டுரையோ எழுதித் தரச் சொல்லி உள்பெட்டி மூலம் கோரிக்கை விடுத்தார் அடுத்த நாள் இரவே எழுத ஆரம்பித்தேன் எழுதி முடித்த போது காலை நாலரை மணி மெயில் ஐடி வாங்கி அனுப்பியும் வைத்தேன் இது நடந்தது ஜூலை திங்கள் 31 ஆம் நாள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அவர்களிடமிருந்து மெயில் /////உங்கள் கட்டுரைக்குப் பிரசுரத் தேர்வு கிட்டவில்லை. வருந்துகிறேன். பதிப்புக் குழுவினர் வாக்களிப்பில் இதற்கு ஆதரவு வாக்குகள் இல்லை. கட்டுரையை அனுப்பியதற்கு நன்றி//// இதோ 2 மாதங்கள் கழித்து உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். உங்களின் உற்சாகமான ஊக்குவிப்பு என்னை மகிழ்வித்திருக்கிறது நன்றி மக்களே Ponraj S Ponraj guessed exactly 1 lakh subscribers in Instagram Ponraj S Ponraj guessed exactly 1 lakh subscribers in Instagram TagsFathima Babu Previous articleActor Lee Jun-ho HD Photos and Wallpapers October 2023Next articleActor Dimple Biscuitwala HD Photos and Wallpapers October 2023