Home Actress Fathima Babu HD Photos and Wallpapers October 2023 Fathima Babu Instagram - தீபாவளி முடிந்தவுடன் நான் பட்சணம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் “கொண்டு வந்து எவ்ளோ நாள் மா இருக்கட்டும்?”இது நான். அம்மா ஒரு விரல் காண்பித்தார். “ஒரு மாசமா ம்மா?” - என் தம்பி கேட்கிறான் இல்லையென்று தலையாட்டிவிட்டு மீண்டும் ஒரு விரல் காண்பித்தார். குசும்பு பிடித்த என் தம்பி “ஒரு வாரமாம்மா” என்கிறான். இல்லையென்ற அம்மா மீண்டும் ஒரு விரல் காண்பிக்க - முகமெல்லாம் சிரிப்போடு “ஒரு நாளாம்மா” என தம்பி கேட்க விரலை மடக்கி ஆமாமென ஆமோதிக்கிறார் வந்து பட்சணம் கொடுத்து ஒரே நாள்ல கெளம்பிடணுமாம் எல்லாம் கிஃபி வந்துவிட்ட கெத்து அம்மாகுட்டிக்கு 😍😃

Fathima Babu Instagram – தீபாவளி முடிந்தவுடன் நான் பட்சணம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் “கொண்டு வந்து எவ்ளோ நாள் மா இருக்கட்டும்?”இது நான். அம்மா ஒரு விரல் காண்பித்தார். “ஒரு மாசமா ம்மா?” – என் தம்பி கேட்கிறான் இல்லையென்று தலையாட்டிவிட்டு மீண்டும் ஒரு விரல் காண்பித்தார். குசும்பு பிடித்த என் தம்பி “ஒரு வாரமாம்மா” என்கிறான். இல்லையென்ற அம்மா மீண்டும் ஒரு விரல் காண்பிக்க – முகமெல்லாம் சிரிப்போடு “ஒரு நாளாம்மா” என தம்பி கேட்க விரலை மடக்கி ஆமாமென ஆமோதிக்கிறார் வந்து பட்சணம் கொடுத்து ஒரே நாள்ல கெளம்பிடணுமாம் எல்லாம் கிஃபி வந்துவிட்ட கெத்து அம்மாகுட்டிக்கு 😍😃

Fathima Babu Instagram - தீபாவளி முடிந்தவுடன் நான் பட்சணம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் “கொண்டு வந்து எவ்ளோ நாள் மா இருக்கட்டும்?”இது நான். அம்மா ஒரு விரல் காண்பித்தார். “ஒரு மாசமா ம்மா?” - என் தம்பி கேட்கிறான் இல்லையென்று தலையாட்டிவிட்டு மீண்டும் ஒரு விரல் காண்பித்தார். குசும்பு பிடித்த என் தம்பி “ஒரு வாரமாம்மா” என்கிறான். இல்லையென்ற அம்மா மீண்டும் ஒரு விரல் காண்பிக்க - முகமெல்லாம் சிரிப்போடு “ஒரு நாளாம்மா” என தம்பி கேட்க விரலை மடக்கி ஆமாமென ஆமோதிக்கிறார் வந்து பட்சணம் கொடுத்து ஒரே நாள்ல கெளம்பிடணுமாம் எல்லாம் கிஃபி வந்துவிட்ட கெத்து அம்மாகுட்டிக்கு 😍😃

Fathima Babu Instagram – தீபாவளி முடிந்தவுடன் நான் பட்சணம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்
“கொண்டு வந்து எவ்ளோ நாள் மா இருக்கட்டும்?”இது நான்.
அம்மா ஒரு விரல் காண்பித்தார்.
“ஒரு மாசமா ம்மா?” – என் தம்பி கேட்கிறான்
இல்லையென்று தலையாட்டிவிட்டு மீண்டும் ஒரு விரல் காண்பித்தார்.
குசும்பு பிடித்த என் தம்பி “ஒரு வாரமாம்மா” என்கிறான்.
இல்லையென்ற அம்மா மீண்டும் ஒரு விரல் காண்பிக்க –
முகமெல்லாம் சிரிப்போடு “ஒரு நாளாம்மா” என தம்பி கேட்க
விரலை மடக்கி ஆமாமென ஆமோதிக்கிறார்

வந்து பட்சணம் கொடுத்து ஒரே நாள்ல கெளம்பிடணுமாம்

எல்லாம் கிஃபி வந்துவிட்ட கெத்து அம்மாகுட்டிக்கு 😍😃 | Posted on 19/Oct/2023 08:18:12

Fathima Babu Instagram – இன்னிக்கு எடுத்தது

Check out the latest gallery of Fathima Babu