Akshatha Ajit Instagram – இசையாகிறது ரயில் ஓசை
என் ஆசைகள் தண்டவாளமாக…,
என் கனவுகள் இரயிலாக..,
என் பயணச்சீட்டு மட்டும் பயணப்படும்
பயணமாய் ஒரு பயணம்!!
பயணத்தின் உற்சாகம் முதல் காதல் என
எண்ணி சினேகமுடன் காத்திருக்கிறேன்,
வரும் நிகழ்வுகளையும்
எதிர் மனிதர்களையும் மறந்து ,
நினைவுகள் இரயிலை விட வேகமாய்
முந்திக் கொண்டு வருகிறது!
அந்த மன ஓட்டத்தோடு நிகழ்காலம்
கனலில் வசந்தம் காண
அங்கே இசையாகிறது ரயில் ஓசை!!
@akshathaa_ajit ✨
#aesthetic #rail #portraitsvisuals #poetry #canonphotography | Posted on 14/Nov/2023 19:58:19