Home Actress Akshatha Ajit HD Instagram Photos and Wallpapers December 2023 Akshatha Ajit Instagram - காதல் பயணத்தில் கை கடிகாரம் சுழலாமல், ரயிலின் ஜன்னல் சிறைவாசம் அவகாசமே. . My TRAIN TALES✨ 📸 @hariz_comrade

Akshatha Ajit Instagram – காதல் பயணத்தில் கை கடிகாரம் சுழலாமல், ரயிலின் ஜன்னல் சிறைவாசம் அவகாசமே. . My TRAIN TALES✨ 📸 @hariz_comrade

Akshatha Ajit Instagram - காதல் பயணத்தில் கை கடிகாரம் சுழலாமல், ரயிலின் ஜன்னல் சிறைவாசம் அவகாசமே. . My TRAIN TALES✨ 📸 @hariz_comrade

Akshatha Ajit Instagram – காதல் பயணத்தில் கை கடிகாரம் சுழலாமல், ரயிலின் ஜன்னல் சிறைவாசம் அவகாசமே.
.
My TRAIN TALES✨
📸 @hariz_comrade | Posted on 16/Nov/2023 11:22:35

Akshatha Ajit Instagram – THE TRAIN TALES 🤍
.
📸 @hariz_comrade
Akshatha Ajit Instagram – இசையாகிறது ரயில் ஓசை

என் ஆசைகள் தண்டவாளமாக…,
என் கனவுகள் இரயிலாக..,
என் பயணச்சீட்டு மட்டும் பயணப்படும்
பயணமாய் ஒரு பயணம்!!
பயணத்தின் உற்சாகம் முதல் காதல் என
எண்ணி சினேகமுடன் காத்திருக்கிறேன்,
வரும் நிகழ்வுகளையும்
எதிர் மனிதர்களையும் மறந்து ,
நினைவுகள் இரயிலை விட வேகமாய் 
முந்திக் கொண்டு வருகிறது! 
அந்த மன ஓட்டத்தோடு நிகழ்காலம் 
கனலில் வசந்தம் காண
அங்கே இசையாகிறது ரயில் ஓசை!! 

@akshathaa_ajit ✨

#aesthetic #rail #portraitsvisuals #poetry #canonphotography

Check out the latest gallery of Akshatha Ajit