Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers January 2024 M. K. Stalin Instagram - நாளையும் நடைபெறும் இந்த #TNBEATExpo2024-ஐ வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும். உங்களது வருகை ஆதி திராவிட - பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும்!

M. K. Stalin Instagram – நாளையும் நடைபெறும் இந்த #TNBEATExpo2024-ஐ வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும். உங்களது வருகை ஆதி திராவிட – பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும்!

M. K. Stalin Instagram - நாளையும் நடைபெறும் இந்த #TNBEATExpo2024-ஐ வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும். உங்களது வருகை ஆதி திராவிட - பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும்!

M. K. Stalin Instagram – நாளையும் நடைபெறும் இந்த #TNBEATExpo2024-ஐ வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

உங்களது வருகை ஆதி திராவிட – பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும்! | Posted on 26/Jan/2024 19:30:28

M. K. Stalin Instagram – மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறை, மதச்சார்பின்மை என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பா.ஜ.க. ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும்!

இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது நாம் உணர்ந்துள்ளதைவிட மிகவும் மோசமானது.

“சர்வாதிகார பா.ஜ.க. அரசைத் தூக்கி எறிந்து, ஜனநாயக அரசை நிறுவுவோம்” எனத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் சகோதரர் @thol.thirumaavalavan முன்வைத்த முழக்கம் இந்தியா முழுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கு வித்திடட்டும்!

#வெல்லும்சனநாயகம்! #VellumSananayagam!
M. K. Stalin Instagram – தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த திரு. சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான திருமதி செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன்.

அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

#PadmaAwards2024

Check out the latest gallery of M. K. Stalin