M. K. Stalin Instagram – மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறை, மதச்சார்பின்மை என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பா.ஜ.க. ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும்!
இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது நாம் உணர்ந்துள்ளதைவிட மிகவும் மோசமானது.
“சர்வாதிகார பா.ஜ.க. அரசைத் தூக்கி எறிந்து, ஜனநாயக அரசை நிறுவுவோம்” எனத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் சகோதரர் @thol.thirumaavalavan முன்வைத்த முழக்கம் இந்தியா முழுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கு வித்திடட்டும்!
#வெல்லும்சனநாயகம்! #VellumSananayagam! | Posted on 26/Jan/2024 21:43:47



